ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

+3
தாமு
கலைவேந்தன்
சிவா
7 posters

Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by சிவா Tue Oct 05, 2010 10:04 pm

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவார்கள் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தங்க மகன்கள் அபினவ்பிந்த்ரா மற்றும் ககன்நரங் வீரமகன்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா தற்போது தங்கம் 5, வெள்ளி 4, வெண்கலம்2 என மொத்தம் 11 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலம் ‌பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்று முன் தினம் துவங்கிய காமன்வெல்த் கோலாகல போட்டியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தாலும், கோலாகல துவக்க விழாவை அடுத்து இந்தியா தனது பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டது.

முதல் நாள் ஆட்டத்தில் பதக்கம் பெற்ற வீரர்கள்: முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இந்திய வீராங்கனைகள் பளு தூக்கும் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சோனியாசானு வெள்ளி பதக்கத்தையும், சந்தியார் ராணி வெண்கலம் பதக்கத்தையும் பெற்றனர். 56 கிலோ பிரிவு பளூதூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் சுகேன் தேவ் வெள்ளி பதக்கமும், ஸ்ரீநிவாசா வி ராவ் வெண்கல பதக்கமும் வென்றனர். நேற்றைய போட்டியில் இந்தியா 2 வெண்கலம், 2 வெள்ளி மொத்தம் 4 பதக்கம் பெற்றது.

இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் அபினவ்பிந்த்ரா ,ககன்நரங் ஜோடியினர் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். ககன் நரங் 99, 100, 100, 99, 100, 100 என மொத்தம் 598 புள்ளிகளையும், அபினவ் பிந்த்ரா, 100, 98, 99, 100, 99, 99 என 595 புள்ளிகளையும் பெற்றனர். இங்கிலாந்து ஜோடியான ஜேம்ஸ் ஹக்கிள், கென்னி பார் 2வது இடத்தையும், வங்கதேசத்தின் அப்துல்லா ஹெல் பாக்கி, முகம்மது ஆசிப் ஹூசேன் கான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஒரே நாளில் 5 வது தங்கம் : அபினவ் பிந்த்ரா - ககன்நரங் ஜோடியினர் தங்கம் வென்ற சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தங்கம் கிடைத்தது. 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனீஷா சயீத், ராகி சர்னோபட் ஜோடியினர் மற்றாரு தங்கப் பதக்கத்தை வென்றனர். 50 மீ பிஸ்டல் பிரிவில் தீபக் சர்மா, மற்றும் ஓம்கார் சிங் வெள்ளிப் பதக்கம் ஜோடியினர் வென்றனர். மாலை 60 கிலோ பிரிவில் மல்யுத்த பிரிவில் ரவிந்தர் சிங் இங்கிலாந்து வீரர் கிறிஸ்டோபர் போசனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் பளூதூக்குதல் 74 கிலோ கிரேசா ரோமன் பிரிவில் இந்தியாவின் சஞ்சய் தங்கப்பதக்கம் வென்றார். பளூதூக்குதல் 96 கிலோ கிரேசோ ரோமன் பிரிவில் இந்தியாவின் அனில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் இந்தியா 5 வது தங்கப்பதக்கத்தை வென்றது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது தங்க பதக்க வேட்டையை இன்று துவக்கியிருப்பது இந்தியர்களின் மனதை மகிழ்விக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 வது இடத்தில் இருந்த இந்தியா முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

பதக்க பட்டியலில் முன்னேற்றம் : கடந்த 2002 ம் ஆண்டில் நடந்த கான்வெல்த போட்டியில் இந்தியா துப்பாக்கி வீரர்கள் மொத்தம் 24 பதக்கமும், 2006 ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் 27 பதக்கமும் பெற்றனர். கடந்த பததக்க பட்டியலில் 22 தங்கம், 17 வெள்ளி 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த முறை இந்தியா தற்போது 2 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியா 84 தங்கம், , 69 வெள்ளி , 68 வெண்கலம் ‌என மொத்தம் 221 பதக்கம் பெற்று காமன்வெல்த் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்து வருகிறது.

தினமலர்


5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by கலைவேந்தன் Wed Oct 06, 2010 1:20 am

பெருமைக்குரிய விடயம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by தாமு Wed Oct 06, 2010 9:17 am

அருமை அருமை I :heart: INDIA



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by முபிஸ் Wed Oct 06, 2010 10:27 am

வாழ்த்துக்கள் 🐰 🐰


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by balakarthik Wed Oct 06, 2010 11:10 am

வாழ்த்துகள் இந்திய சிங்கங்களுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 11:58 am

முன்னேறு இந்தியா முன்னேறு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by கார்த்திக் Wed Oct 06, 2010 12:00 pm

வாழ்த்துக்கள் வீரர்களுக்கு :suspect: :suspect:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம் Empty Re: 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி-துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம் வென்றது இந்தியா
» ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்றது இந்தியா!
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
» ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?
» உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 67வது இடம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum