புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
8 Posts - 2%
prajai
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
              சென்று விடு பெண்ணே.. Poll_c10              சென்று விடு பெண்ணே.. Poll_m10              சென்று விடு பெண்ணே.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்று விடு பெண்ணே..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:21 pm

              சென்று விடு பெண்ணே.. Img52
              சென்று விடு பெண்ணே.. Img52
              சென்று விடு பெண்ணே.. 10p379i
கண்ணில்தெரியா காட்சியானாலும் - இவன்
கனவில் தெரியும் காட்சியாக வந்து சென்று விடு..!               சென்று விடு பெண்ணே.. 599303

மண்ணில் பதியாத பாதங்களாலும் - இவன்
மனதில் பதித்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

பேச்சில் தெரியா காற்றானாலும் இவன்
மூச்சில் கலந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

மலர்களின் மனதாய் இல்லாதபோதும் - இவன்
மனதில் மணம் பரப்பிச் சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

தென்றல் தராத அமைதி யானாலும் - இவன்
தேகத்தை காயமிடும் புயலாய் வந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

இதயத்தின் குருதியாக இல்லாதபோதும்..- இவன்
இருகண்ணில் வழிகின்ற கண்ணீராய் வந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

இதயம் மாறி நீ வேறு வழி சென்றாலும் - இவன்
இதயத்திலும் ஒரு நொடி இளைப்பாறிவிட்டு சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. 599303

இதுபோதும் இவனுக்கு...
இவன் உன்னை நேசித்ததற்கு...               சென்று விடு பெண்ணே.. 599303               சென்று விடு பெண்ணே.. 599303               சென்று விடு பெண்ணே.. 599303


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:26 pm

அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 4:30 pm

உண்மையான உணர்வு பூர்வமான காதலின் வரிகள்............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:54 pm

உமா wrote:உண்மையான உணர்வு பூர்வமான காதலின் வரிகள்............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..உமா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 4:55 pm

நண்பா மிக உயரமான சிந்தனை
காதலின் வர்ணத்தை குழைத்து வரைந்திருக்கிறாய்
உதடுகளை தொட்டு விட்ட அடுத்த கணமே வார்த்தை விழுவதை போல், படித்து முடிப்பதற்குள் ஆங்காங்கே விழுந்து விட்டேன். சுகமான காயம்தான். மிக அருமை உன் எழுத்துக்களின் அழகு கூடிவிட்டது சற்று இந்த கவிதையில் வாழ்த்துக்கள்.

அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 5:05 pm

மு.வித்யாசன் wrote:நண்பா மிக உயரமான சிந்தனை
காதலின் வர்ணத்தை குழைத்து வரைந்திருக்கிறாய்
உதடுகளை தொட்டு விட்ட அடுத்த கணமே வார்த்தை விழுவதை போல், படித்து முடிப்பதற்குள் ஆங்காங்கே விழுந்து விட்டேன். சுகமான காயம்தான். மிக அருமை உன் எழுத்துக்களின் அழகு கூடிவிட்டது சற்று இந்த கவிதையில் வாழ்த்துக்கள்.

அன்பு மலர்

நண்பா...நீங்களுமா..? விழுந்தீர்கள்...! நன்றி..

நான் இன்னும் எழுந்தபாடில்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:12 pm



நண்பா நான் விழுந்தது உங்கள் கற்பனையில்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 18, 2010 5:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



              சென்று விடு பெண்ணே.. U              சென்று விடு பெண்ணே.. D              சென்று விடு பெண்ணே.. A              சென்று விடு பெண்ணே.. Y              சென்று விடு பெண்ணே.. A              சென்று விடு பெண்ணே.. S              சென்று விடு பெண்ணே.. U              சென்று விடு பெண்ணே.. D              சென்று விடு பெண்ணே.. H              சென்று விடு பெண்ணே.. A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 9:02 pm

நேசிக்கத்தெரிந்த மனிதன் காதலியை சுவாசிக்கத் தெரியவேண்டும்...

யோசித்து வாடாமல் காதலி எனும் நூலை வாசிக்கத்தெரியவேண்டும்..


அருமையான கவிதை பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:08 pm

இசையென மகிழ்விக்கிறது பாஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக