Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
+7
மு.வித்யாசன்
நிலாசகி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
Jotheshree
வினுப்ரியா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
எனக்கான என் முகமூடியை -நான்
எப்போது அணிந்துக்கொண்டேன்
தெரியவில்லை?
எந்த சந்தர்ப்பத்தில்
என் முகத்திற்கு
சாயம் பூசிக்கொண்டேன்
தெரியவில்லை?
எனக்கு பிடிக்காத
புத்தாடையொன்றை
பிடித்திருப்பதாக கூறசொன்னாளே
என் ப்ரியமுள்ள அன்னை
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
அறியாப்பருவத்தில்
அறிய நேர்ந்த -சில
அவலட்சண கணங்களை
அழிக்க தெரியாத போது
அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
அவர்கள் கவனிப்பார்களோ!
இவர்கள் கவனிப்பார்களோ!
என்றென்னி-பிறர் வழியாக
என்னை பார்க்க தெரிந்தேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
எனக்கே எனக்கான
என் வாழ்வை
யாரோ நாலு பேருக்காக
வாழ கற்றுக்கொண்டேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
காரணம் கண்டுகொள்ள
முடியாவிட்டாலும்
இப்போது என் முகமூடியை
கழற்ற ஆசைக்கொண்டு -என்
கண்களை அகலத்திறந்தேன்!
அந்தோ !பரிதாபம் !
நான் கண்ட
அத்தனை மனிதர்களும்
ஆளுக்கொரு முகமூடி
அணிந்துக்கொண்டு
அலைந்துக்கொண்டிருந்தனர்!
[b]எனக்கான என் முகமூடியை -நான்
எப்போது அணிந்துக்கொண்டேன்
தெரியவில்லை?
எந்த சந்தர்ப்பத்தில்
என் முகத்திற்கு
சாயம் பூசிக்கொண்டேன்
தெரியவில்லை?
எனக்கு பிடிக்காத
புத்தாடையொன்றை
பிடித்திருப்பதாக கூறசொன்னாளே
என் ப்ரியமுள்ள அன்னை
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
அறியாப்பருவத்தில்
அறிய நேர்ந்த -சில
அவலட்சண கணங்களை
அழிக்க தெரியாத போது
அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
அவர்கள் கவனிப்பார்களோ!
இவர்கள் கவனிப்பார்களோ!
என்றென்னி-பிறர் வழியாக
என்னை பார்க்க தெரிந்தேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
எனக்கே எனக்கான
என் வாழ்வை
யாரோ நாலு பேருக்காக
வாழ கற்றுக்கொண்டேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?
காரணம் கண்டுகொள்ள
முடியாவிட்டாலும்
இப்போது என் முகமூடியை
கழற்ற ஆசைக்கொண்டு -என்
கண்களை அகலத்திறந்தேன்!
அந்தோ !பரிதாபம் !
நான் கண்ட
அத்தனை மனிதர்களும்
ஆளுக்கொரு முகமூடி
அணிந்துக்கொண்டு
அலைந்துக்கொண்டிருந்தனர்!
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
அருமை வினு அனைவரும் முகமூடி அணிந்தவர்களே!
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
இந்த முகமூடிகள் இப்பொழுதும் உள்ளதா?
இருப்பினும் முகமூடிகளைப் பற்றிய வரிகள் அருமை!
இருப்பினும் முகமூடிகளைப் பற்றிய வரிகள் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
Jotheshree wrote:அருமை வினு அனைவரும் முகமூடி அணிந்தவர்களே!
அப்போ என் முகமூடியை கழட்டதேவையில்லை !
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
சிவா wrote:இந்த முகமூடிகள் இப்பொழுதும் உள்ளதா?
இருப்பினும் முகமூடிகளைப் பற்றிய வரிகள் அருமை!
ஏன் உங்களுக்கு இல்லையோ ?
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
அந்தோ !பரிதாபம் !
நான் கண்ட
அத்தனை மனிதர்களும்
ஆளுக்கொரு முகமூடி
அணிந்துக்கொண்டு
அலைந்துக்கொண்டிருந்தனர்!
முகமூடி முகத்தை மட்டும் மறைக்க..
மனதை அல்ல...
முகமூடி துன்பத்தை மட்டும் மறைக்க.
இன்பத்தை அல்ல..
முகமூடிகள் அழகானது...
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
உண்மைதான் வினு...
உலகம் பழிக்குமென்று பயந்து பயந்தே
விலையில்லா உள்மனத்தை மூடிக்கொண்டோம்...
ஆடைகள் அணியத் தொடங்கிய கணத்திலேயே
நமது நிர்வாண மனதை திரையிட்டுக் கொணடோம்..
பிறர் என்ன நினைப்பர் என்று பார்க்கத்தொடங்கியதுமே
நமது நிர்மலமான மனதை மறைத்துக்கொண்டு விட்டோம்..
நிர்வாணம் களைந்த உன் வரிகள் மிக அருமை வினு... பாராட்டுக்கள்..!
உலகம் பழிக்குமென்று பயந்து பயந்தே
விலையில்லா உள்மனத்தை மூடிக்கொண்டோம்...
ஆடைகள் அணியத் தொடங்கிய கணத்திலேயே
நமது நிர்வாண மனதை திரையிட்டுக் கொணடோம்..
பிறர் என்ன நினைப்பர் என்று பார்க்கத்தொடங்கியதுமே
நமது நிர்மலமான மனதை மறைத்துக்கொண்டு விட்டோம்..
நிர்வாணம் களைந்த உன் வரிகள் மிக அருமை வினு... பாராட்டுக்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
கலை wrote:உண்மைதான் வினு...
உலகம் பழிக்குமென்று பயந்து பயந்தே
விலையில்லா உள்மனத்தை மூடிக்கொண்டோம்...
ஆடைகள் அணியத் தொடங்கிய கணத்திலேயே
நமது நிர்வாண மனதை திரையிட்டுக் கொணடோம்..
பிறர் என்ன நினைப்பர் என்று பார்க்கத்தொடங்கியதுமே
நமது நிர்மலமான மனதை மறைத்துக்கொண்டு விட்டோம்..
நிர்வாணம் களைந்த உன் வரிகள் மிக அருமை வினு... பாராட்டுக்கள்..!
முகமூடி எதுவுமில்லாமல்
முழுமனதோடு என்னை பாராட்டியதற்கு
மிகவும் நன்றி
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: என் முகமூடியை எப்போது கழற்றுவது!?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அந்தோ !பரிதாபம் !
நான் கண்ட
அத்தனை மனிதர்களும்
ஆளுக்கொரு முகமூடி
அணிந்துக்கொண்டு
அலைந்துக்கொண்டிருந்தனர்!
முகமூடி முகத்தை மட்டும் மறைக்க..
மனதை அல்ல...
முகமூடி துன்பத்தை மட்டும் மறைக்க.
இன்பத்தை அல்ல..
முகமூடிகள் அழகானது...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
» எப்போது எப்போது??
» எப்போது ?
» எப்போது நீ எனதாவாய்.. ?
» எப்போது பெய்யும் மழை?
» எப்போது எப்போது??
» எப்போது ?
» எப்போது நீ எனதாவாய்.. ?
» எப்போது பெய்யும் மழை?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|