Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
+4
balakarthik
ரபீக்
mohan-தாஸ்
Tamilzhan
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
[You must be registered and logged in to see this image.]
எந்திரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது.!
ஆனால் எந்திரனில் பல காட்சிகள் ஆங்கிலெயரே ஆக்கரமித்து உள்ளனர்..(கிராபிக்ஸ் காட்சிகள் தான்)
ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..? சங்கர் சில படங்கள் மூலம் உச்சத்துக்கே சென்று விட்டதுப்போல் இருக்கிறார்.
இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? அப்படி என்றால் எந்திரன் வெற்றியா தோல்வியா உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்..!

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
mohan-தாஸ் wrote:எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான்
என்னங்க தாஸ் ,,,கமல் படத்த போட்டுட்டு ரஜினி படம் நல்லா இருக்கு சொல்லுறீங்க ? (இங்க எங்க அலுவலகத்தில் கமல் ரசிகர்கள் எந்திரன் படம் சரி இல்லைன்னு சொல்லுறாங்க )
Last edited by ரபீக் on Tue 5 Oct 2010 - 20:00; edited 1 time in total
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
ரபீக் wrote:mohan-தாஸ் wrote:எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான்
என்னங்க தாஸ் ,,,கமல் படாத போட்டுட்டு ரஜினி படம் நல்லா இருக்கு சொல்லுறீங்க ? (இங்க எங்க அலுவலகத்தில் கமல் ரசிகர்கள் எந்திரன் படம் சரி இல்லைன்னு சொல்லுறாங்க )
ரொம்பவும் நண்பர்கள் மனதாலும் நெஜத்தாலும் ரஜனியும் கமலும்தான் அப்படி இருக்கும் போது ரசிகர்களுக்கு என்ன புரியப்போகுது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
mohan-தாஸ் wrote:ரபீக் wrote:mohan-தாஸ் wrote:எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான்
என்னங்க தாஸ் ,,,கமல் படாத போட்டுட்டு ரஜினி படம் நல்லா இருக்கு சொல்லுறீங்க ? (இங்க எங்க அலுவலகத்தில் கமல் ரசிகர்கள் எந்திரன் படம் சரி இல்லைன்னு சொல்லுறாங்க )
ரொம்பவும் நண்பர்கள் மனதாலும் நெஜத்தாலும் ரஜனியும் கமலும்தான் அப்படி இருக்கும் போது ரசிகர்களுக்கு என்ன புரியப்போகுது
அருமையா சொன்னீங்க தாஸ் அண்ணா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
mohan-தாஸ் wrote:எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான் [You must be registered and logged in to see this image.]
தமிழன் ஊர் ஊரா ஏன் சுத்துறான்னு இப்போத்தான் புரியுது..! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
Tamilzhan wrote:mohan-தாஸ் wrote:எதில எடுத்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் வெற்றிதான் [You must be registered and logged in to see this image.]
தமிழன் ஊர் ஊரா ஏன் சுத்துறான்னு இப்போத்தான் புரியுது..! [You must be registered and logged in to see this image.]
உண்மையா சுத்துரங்களா..இதுவரைக்கும் புரியாமல்தான் சுத்தினா அப்போ
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
Tamilzhan wrote:ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..?
இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? !
நிச்சயமா செய்ய முடியும் ஆனால் அதற்க்கு இன்னும் சில காலம் ஆகும். திறமையானவர்கள் இங்கே நிறைய இருகிறார்கள் ஆனால் அதற்கேற்ற உபகரணங்கள் இங்கே உள்ளதா என்றும் பார்க்கவேண்டும், வெளிநாட்டில் கூட பல மென்பொருள்களை இந்தியர்களே தயார் செய்கிறார்கள் ஆனால் அவை அனைத்தும் இந்தியாவில் கிடைகிறதா அதுபோலதான் இதுவும்.
இங்குள்ள திறமையானவர்களை வைத்துகொண்டு இங்கே உள்ள உபகரனங்களைகொண்டு குட்டி பிசாசு தயாரிக்கலாம் இயந்திரன் அல்ல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
balakarthik wrote:Tamilzhan wrote:ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..?
இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? !
நிச்சயமா செய்ய முடியும் ஆனால் அதற்க்கு இன்னும் சில காலம் ஆகும். திறமையானவர்கள் இங்கே நிறைய இருகிறார்கள் ஆனால் அதற்கேற்ற உபகரணங்கள் இங்கே உள்ளதா என்றும் பார்க்கவேண்டும், வெளிநாட்டில் கூட பல மென்பொருள்களை இந்தியர்களே தயார் செய்கிறார்கள் ஆனால் அவை அனைத்தும் இந்தியாவில் கிடைகிறதா அதுபோலதான் இதுவும்.
இங்குள்ள திறமையானவர்களை வைத்துகொண்டு இங்கே உள்ள உபகரனங்களைகொண்டு குட்டி பிசாசு தயாரிக்கலாம் இயந்திரன் அல்ல
150 கோடி பட்ஜெட்டில் அவைகள் வாங்க முடியாதா..? [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?
Tamilzhan wrote:balakarthik wrote:Tamilzhan wrote:ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..?
இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? !
நிச்சயமா செய்ய முடியும் ஆனால் அதற்க்கு இன்னும் சில காலம் ஆகும். திறமையானவர்கள் இங்கே நிறைய இருகிறார்கள் ஆனால் அதற்கேற்ற உபகரணங்கள் இங்கே உள்ளதா என்றும் பார்க்கவேண்டும், வெளிநாட்டில் கூட பல மென்பொருள்களை இந்தியர்களே தயார் செய்கிறார்கள் ஆனால் அவை அனைத்தும் இந்தியாவில் கிடைகிறதா அதுபோலதான் இதுவும்.
இங்குள்ள திறமையானவர்களை வைத்துகொண்டு இங்கே உள்ள உபகரனங்களைகொண்டு குட்டி பிசாசு தயாரிக்கலாம் இயந்திரன் அல்ல
150 கோடி பட்ஜெட்டில் அவைகள் வாங்க முடியாதா..? [You must be registered and logged in to see this image.]
இதுபோல் தமிழில் அல்லது இந்தியாவில் தயாராகும் அணைத்து படங்களுக்கும் இதை பயன்படுத்தினால் அதை வாங்கியவருக்கு லாபம் அந்த உபகரணங்களுக்கும் பயனிருக்கும் வெறும் ஒருபடத்திற்கு இதை வாங்கி பின் துருபிடிக்க வைப்பதில் யாருகென்ன லாபம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை
» காதல் தோல்வியா... மீனுவின் சில டிப்ஸ்..
» அன்பா, செல்வமா, வெற்றியா ...
» வேட்டைக்காரன் வெற்றியா?-சில உண்மைகள்
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை
» காதல் தோல்வியா... மீனுவின் சில டிப்ஸ்..
» அன்பா, செல்வமா, வெற்றியா ...
» வேட்டைக்காரன் வெற்றியா?-சில உண்மைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|