ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Poll_c10Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Poll_m10Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Poll_c10 
ayyasamy ram

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

+8
rudran
ப்ரியா
Hasan1
அன்பு தளபதி
balakarthik
சபீர்
உமா
kirikasan
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Tue Oct 05, 2010 4:46 pm

First topic message reminder :

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Atube

aTube Catcher

Audio, video recording செய்ய மென்பொருள் தேடும் அனைவருக்கும் ஒரு நல்ல தகவல்.

online ல் youtube லிருந்தோ அன்றி வேறு stream ஒளிபரப்புகளிலிருந்தோ video capture பண்ணவும் video தனியாக பிரித்தும் audio mp3 தனியாகபிரித்தும் எடுப்பதற்கு சிறந்த மென்பொருளாக இது காணப்படுகிறது. முழுமையான பாவிப்பு இன்னமும் நான் பரிசோதிக்கவில்லை என்பதால் அதன் முழுப்பிரயோசனமும் சொல்ல முடியாவிட்டாலும் கீழ் காணும் வசதிகள் கொண்டதாக காணப்படுகிறது.

1. youtube downloader
2 stream catcher
3.screen record (கணினி திரையின் செயற்பாட்டை movie ஆக்க)
4 Video converter (30க்கு மேற்பட்ட வகை மாற்றிகள்)
5 DVD/CD creator
6. Audio recorder (online radio, youtube போன்றவற்றிலிருந்து sound ,mp3 வடிவில் பிரித்தெடுக்கலாம்)
அத்தனையும் ஒரே மென்பொருளில். இலவசம்

http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html

(குறிப்பு: copyright உள்ள பாடல் மற்றும் வீடியோக்களை தரவிறக்குவது குற்றமாகும்.)

Last edited by kirikasan on Wed Oct 06, 2010 5:18 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by ப்ரியா Thu Oct 07, 2010 9:32 am

நன்றி நண்பா ...மென்பொருளும் அதற்கான விளக்கங்களும்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by rudran Thu Nov 18, 2010 2:15 am

மிக்க நன்றி நண்பரே , இத்தகைய அருமையான மென்பொருளைப் பகிர்ந்து கொண்டமைக்கு

அன்புடன்

ருத்ரன்
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by சிவா Thu Nov 18, 2010 8:10 am

நன்றி அண்ணா!

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Sat Nov 20, 2010 12:05 pm

இதன்மூலம் வீடியோக்கள் விரும்பியது தேடி தரவிறக்கம் செய்வது பற்றிய தகவல்

http://www.eegarai.net/download-f30/atube-catcher---t47390.htm#441446

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Mgsong
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Sun Dec 05, 2010 3:39 pm

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Examp2
aTube screen capture செய்வது எப்படி?

படத்தைப் பாருங்கள்
1. இ காட்டியபடி screen record ஐ தெரிவு செய்யவும்
2. select area மூலம் எந்தப்பகுதியை பதிவு செய்யப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கவும்.
3. ல் காட்டியபடி audio சேர்த்து பதிவு செய்வதாயின் அடையாளமிடவும். இதற்குள் streo mix இருக்கவேண்டும். இலலாவிட்டால் sound properties ல் சென்று அதை தெரிவு செய்யவேண்டும் விபரம் கீழே.
4. select output format அப்படியே இருக்கும்
5. select output folder ல் எங்கு சேமிக்கப்படுகிறது என்பதைக்கவனிக்கவும் அல்லது விரும்பிய இடத்தை தெரிவு செய்யவும்

6. start செய்வதற்கு முதல்
மேலே minimize on start ஐ தெரிவுசெய்தால் இந்த window தானாக கீழ்மறையும்

தரவிறக்கம்
http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html

recording device stereo மிக்ஸ் என்று இல்லாவிட்டால் செய்ய வேண்டியது
வலது பக்க கீழ் மூலையில் காணப்படும் சிறிய speaker படத்தில் வலது மவுஸ் பட்டனை அழுத்தி அதில்
recording device ஐ தெரிவு செய்யவும்
(அல்லது control panel/sound இதில் recording ஐ தெரிவுசெய்யலாம்)

தோன்றும் சிறிய விண்டோவில் நடுவே மவுஸை நிறுத்தி வலது பட்டனை அழுத்தி show disabled device ஐ தெரிவு செய்யவும்.
புதிதாக stereo mix தோன்றும் அதில் வல்து மவுஸ் பட்டன் அழுத்தி enable ஐ தெரிவு செய்யவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 10:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by பூஜிதா Mon Dec 06, 2010 3:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by சிவா Mon Feb 14, 2011 9:47 pm

இந்த மென்பொருளில்தான் செய்கிறீர்களா? நானும் முயற்சிக்கிறேன் அண்ணா!

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Mon Feb 14, 2011 10:01 pm

சிவா wrote:இந்த மென்பொருளில்தான் செய்கிறீர்களா? நானும் முயற்சிக்கிறேன் அண்ணா!

அதைவிட camstudio மென்பொருளும் பாவிப்பேன். நல்ல தாரமானது வேண்டுமென்றால் camstasia

http://www.techsmith.com/camtasia/ ஆனால் கொமர்சியல் மென்பொருள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by சிவா Mon Feb 14, 2011 10:05 pm

kirikasan wrote:
சிவா wrote:இந்த மென்பொருளில்தான் செய்கிறீர்களா? நானும் முயற்சிக்கிறேன் அண்ணா!

அதைவிட camstudio மென்பொருளும் பாவிப்பேன். நல்ல தாரமானது வேண்டுமென்றால் camstasia

http://www.techsmith.com/camtasia/ ஆனால் கொமர்சியல் மென்பொருள்

நன்றி அண்ணா! முயற்சிக்கிறேன்!

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) - Page 2 Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum