ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

+8
rudran
ப்ரியா
Hasan1
அன்பு தளபதி
balakarthik
சபீர்
உமா
kirikasan
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Tue Oct 05, 2010 4:46 pm

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Atube

aTube Catcher


Audio, video recording செய்ய மென்பொருள் தேடும் அனைவருக்கும் ஒரு நல்ல தகவல்.

online ல் youtube லிருந்தோ அன்றி வேறு stream ஒளிபரப்புகளிலிருந்தோ video capture பண்ணவும் video தனியாக பிரித்தும் audio mp3 தனியாகபிரித்தும் எடுப்பதற்கு சிறந்த மென்பொருளாக இது காணப்படுகிறது. முழுமையான பாவிப்பு இன்னமும் நான் பரிசோதிக்கவில்லை என்பதால் அதன் முழுப்பிரயோசனமும் சொல்ல முடியாவிட்டாலும் கீழ் காணும் வசதிகள் கொண்டதாக காணப்படுகிறது.

1. youtube downloader
2 stream catcher
3.screen record (கணினி திரையின் செயற்பாட்டை movie ஆக்க)
4 Video converter (30க்கு மேற்பட்ட வகை மாற்றிகள்)
5 DVD/CD creator
6. Audio recorder (online radio, youtube போன்றவற்றிலிருந்து sound ,mp3 வடிவில் பிரித்தெடுக்கலாம்)
அத்தனையும் ஒரே மென்பொருளில். இலவசம்

http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html

(குறிப்பு: copyright உள்ள பாடல் மற்றும் வீடியோக்களை தரவிறக்குவது குற்றமாகும்.)



Last edited by kirikasan on Wed Oct 06, 2010 5:18 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by உமா Tue Oct 05, 2010 5:17 pm

மகிழ்ச்சி நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by சபீர் Tue Oct 05, 2010 7:14 pm

மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு அன்பு பாராட்டுக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by balakarthik Tue Oct 05, 2010 7:23 pm

மிக உபயோகமான பதிவு இதுமாதிரி ஒன்னதான் நான் ரொம்பநாளா தேடிகிட்டு இருந்தேன் அதுசரி இது இலவசமா இல்ல சீரியல் நம்பர் இருக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Tue Oct 05, 2010 9:14 pm

balakarthik wrote:மிக உபயோகமான பதிவு இதுமாதிரி ஒன்னதான் நான் ரொம்பநாளா தேடிகிட்டு இருந்தேன் அதுசரி இது இலவசமா இல்ல சீரியல் நம்பர் இருக்கா


இது இலவச மென்பொருள்தான். பாவித்துப்பாருங்கள். நான் முழுதாக பரிசோதிக்கவில்லை.ஒன்றிரண்டு மாதிரிக்கு ரெக்கொர்ட் ப்ண்ணிப்பார்த்தேன் வேகமாக செய்கிறது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by அன்பு தளபதி Tue Oct 05, 2010 9:18 pm

நான் தரவிறக்கி விட்டேன் ஆனால் எப்படி பாவிப்பது என தெரியவில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Wed Oct 06, 2010 12:33 am

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Atube2

மேலே பட்த்தைப்பருங்கள்
normal mode ல் இருக்கின்றது இதில் youtubedownload பண்ணலாம். நீங்கள் விரும்பிய youtube video ஓடும்போது அதன் url அட்ரஸை copy பண்ணியதும்
url என்னும் இடத்தில் முடிவில் காணப்படும் paste ஐ அழுத்தவும் அத்ற்குள் youtube ன் அட்ரஸ் உள்ளிடப்படும். கீழே download ஐ அழுத்தினால் save to வில் காணப்படும் Folder க்குள் சேமிக்கப்படும்
output profile ல் எந்த file formate ஆக அதை மாற்றி சேகரிக்க விருபுகிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும் தரவிறக்கும்போதே உடனடியாக அதுமாற்றி சேமிக்கும்
Enablae youtube HQ/HD மார்க் பண்ணி HQ video க்களை தரவிறக்கவும்.
Keep source file after..... மார்க் பண்ணினால் youtube ன் formate ஆன Flv வீடியோக்களையும் மேலதிகமாக சேமித்துவைக்கும்.
youtube adress(URL) copy,paste செய்வதில் கஷ்டமிருந்தால் இதோ இலகுவானவழி.
Normal mode க்கு மேலே இன்னொரு மெனு இருக்கிறது. அதில் Tools ஐஅழுத்தி முதாவதான Monitor URL என்பதை கிளிக் செய்தால் புதிதாக திறக்கப்டும் விண்டோவில் internet explorer, firefox, opera

ஆகிய மூன்று தெரிவுகள் காணப்படும். உங்களுடைய விடியோ ஓடிக்கொண்டிருக்கும் browser எதுவென்று குறி போடுங்கள் லின்க் இனுடைய url உள்ளே தோன்றும். இதை செலக்ட் செய்து Pick this link கை அழுத்தினீர் என்றால் முதல் window வில் paste செய்யப்படும் download மூலம் தரவிறக்கலாம்

மற்றும் தொழிற்பாடுகளை ஒவ்வொன்றாக தருகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by Hasan1 Wed Oct 06, 2010 1:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 2:05 pm

சூப்பர் அண்ணா அப்படியே ஆன்லைன் ரேடியோ இசை தளங்களிலிருந்து எப்படி தரவிறக்குவது என சொல்லுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by kirikasan Wed Oct 06, 2010 4:57 pm

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Atube3


online இலுள்ள youtube , radio போன்றவற்றிலிருந்தோ அல்லது கணினியில்
கேட்டுக்கொண்டிருக்கும் பாடல், சத்தங்கள் எதையும் பதிவு செய்வதற்கு
normal mode இலிருந்து அதே வரிசையில் கடைசியாக உள்ள audio recorder
ஐ மவுசால் கிளிக் பண்ணவும் (இல 1).

Audio Deviceல் stereo Mix காணப்பட வேண்டும். (இல 2)அது இல்லாவிடால்
கீழேபார்க்கவும்.
மூன்றாவதாக எந்த வடிவத்தில் ரெகார்ட் செய்யபோகிறீகள் என்பதை தெரிவு
செய்யவும் (mp3) (இல 3)
stereo/mono மற்றும் recording volume உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்
அடுத்தாக Target path எங்கே சேமித்து வைக்க வேண்டுமென்பதை விரும்பின் மாற்றிக்கொள்ளலாம் (இல 4 )
அதோடு சேர்ந்த Show Wave Window வை குறியீடு இட்டுக்கொள்ளவும்.
அல்லாவிட்டால் record செய்கிறதா என பார்க்க முடியாது. இறுதியாக பாடலை தொடக்கிவிட்டு start அழுத்துவதன் மூலம் பாடும் பாடலை பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கும் ஒரு இலகுவான முறை உள்ளது.
youtube lல் ஒரு பாடலை பாடவிடுங்கள். audio recoder (இல1) க்கு மேலே உள்ள மெனுவில்
MP3 Downloader! ஐ தெரிவுசெய்தால் புதிய விண்டோ திறக்கும்.அதில் search mp3 க்கு கீழே hot search என்னுமிடத்தில், youtube மூவிக்கு கீழேகாணும் share என்பதை அழுத்தி வரும் லிங்கை கொப்பிபண்ணி
paste செய்யவும்
அதன் பக்கத்திலிருக்கும் searsh mp3! யை அழுத்தினால்
பாட்டின் பெயர்விபரம் உள்ளிடப்படும். அதை கிளிக் செய்து செலக்ட் பண்ணி
download selected ஐ கிளிக் செய்தால் மிக வேகமாக பாடலை mp3 வடிவில்
சேமிக்கும். ஒன்லைன் ரேடியோவில் இது செய்யலாமோ தெரியவில்லை


recording device stereo மிக்ஸ் என்று இல்லாவிட்டால் செய்ய வேண்டியது, DeskTop ல்
வலது பக்க கீழ் மூலையில் காணப்படும் சிறிய speaker படத்தில் வலது மவுஸ் பட்டனை அழுத்தி அதில்
recording device ஐ தெரிவு செய்யவும்
(அல்லது control panel/sound இதில் recording ஐ தெரிவுசெய்யலாம்)

தோன்றும் சிறிய விண்டோவில் நடுவே மவுஸை நிறுத்தி வலது பட்டனை அழுத்தி show disabled device ஐ தெரிவு செய்யவும்.
புதிதாக stereo mix தோன்றும் அதில் வல்து மவுஸ் பட்டன் அழுத்தி enable ஐ தெரிவு செய்யவும்


Last edited by kirikasan on Fri Jul 22, 2011 1:40 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher) Empty Re: Audio Video online இலிருந்து record செய்ய நல்ல மென்பொருள்(aTube catcher)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum