புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நம்ம ஊர் பக்தர்கள் எல்லாம் என்னமோ அவர்களை கீழே கொண்டுவரனும் என்கிற ஒரே காரணத்துக்காக பெரியார்தான் இருக்கிற கடவுளை இல்லைனு சொல்லி, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முயன்றதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ஒரு “சர்வே” படி ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ (அதிசயம்! அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகள்) அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!
கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
ஏன் ஜப்பானியர்களை கொண்டுவந்து வாதம் பண்ணுகிறேன் என்றால், அவர்களிடம் சாதி கிடையாது, தாழ்வு மனப்பாங்கு கிடையாது, மேலும் அவர்கள் சாதனைகள் நாமறிவோம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?கார்த்திக் wrote:rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
என்ன உங்களுக்கு (ரபீக்)மனநிலை சரியில்லையா.....ஆஹா...இது தெரியாம ரொம்ப டீப்பா பழகுணோமே!ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிச்ச wrote:என்ன உங்களுக்கு (ரபீக்)மனநிலை சரியில்லையா.....ஆஹா...இது தெரியாம ரொம்ப டீப்பா பழகுணோமே!ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
நுணலும் தன வாயால் கெடும் என்பது இது தானோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
பிச்ச wrote:அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?கார்த்திக் wrote:rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .
rarara wrote:பிச்ச wrote:அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?கார்த்திக் wrote:
சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .
நம்ம நாட்டலா 60 முதல் 80 சதவீதம் வரை விவசாய நிலம் இருந்தும் நம்நாடு ஏன் முன்னேர்ல அதுபோக, உணவு இறக்குமதி பண்றோம்,
கடவுளுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்றதுக்குதான் இப்படி எழுதினேன். நாட்டு முன்னேற்றம் என்பது மக்கள் கைல உள்ளது.
(பெட்ரோல் இல்லைனா கூட, கடவுளால சவூதி வாழும்/முன்னேறும், எப்டின்னு கேட்க்குரீங்கள? தினமும், எத்தனை பேரு உலகம் முழுவதிலிருந்தும் மக்காவுக்கு வராங்க தெரியுமா? அதனால அரசுக்கு எவ்வளவு வருமானம் (விசா கட்டணம்) கிடைக்குது தெரியுமா? அந்த பணத்தில் அளவ சொன்னா உங்க வாய்ல கொசு போன்ன்திடும் . அவ்ளோ பணம் கடவுள் பேருல கிடைக்குது அவங்களுக்கு)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிச்ச wrote:rarara wrote:பிச்ச wrote:அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .
நம்ம நாட்டலா 60 முதல் 80 சதவீதம் வரை விவசாய நிலம் இருந்தும் நம்நாடு ஏன் முன்னேர்ல அதுபோக, உணவு இறக்குமதி பண்றோம்,
கடவுளுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்றதுக்குதான் இப்படி எழுதினேன். நாட்டு முன்னேற்றம் என்பது மக்கள் கைல உள்ளது.
சில சமயத்தில் இப்படி நல்ல யோசிக்கிறீங்களே பிச்ச ,,அது எப்படி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2