புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
9 Posts - 90%
cordiac

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
251 Posts - 51%

156 Posts - 32%
Dr.S.Soundarapandian
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree
நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_m10நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சினேகாவுக்கு மீண்டும் ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS

Page 1 of 2 1, 2  Next

avatar
jamals100757
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 14/01/2010

Postjamals100757 Tue Oct 05, 2010 10:30 am

நடிகை சினேகாவுக்கு மீண்டும்
ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS

நடிகை சினேகா சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் வசித்து வருகிறார். சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். 45 நாட்கள் சென்னை புழல் மத்திய ஜெயிலில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது 11-வது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நடிகை சினேகாவும் கோர்ட்டில் ஆஜராகி கண்ணீர்மல்க சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராகவேந்திரா வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒழுங்காக ஆஜராவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.எஸ். தகவலில் `என்றைக்கும் நான்தான் உன் கணவன்' என்றும், மேலும் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களால் நடிகை சினேகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களை உண்மையிலேயே ராகவேந்திரா தான் அனுப்பியிருக்கிறாரா? அல்லது அவரது பெயரில் வேறு யாராவது அனுப்புகிறார்களா? என்று உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உண்மையிலேயே ராகவேந்திரா அனுப்பியிருந்தது தெரிய வந்தால் அவர் மீது மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Oct 05, 2010 11:14 am

தமிழ்நாட்டின் பத்தினி தெய்வம், வாழும் கண்ணகி, "சரவணா ஸ்டோர்" புகழ் எங்க சினேகாவுக்கு எவன்டா தொந்தரவு கொடுத்தது? அவங்க மாமா இல்ல அப்பா இருக்காரு. ஒரு மேனேஜர வச்சுருக்காங்க. உனக்கு விருப்பம்னா "முறைப்படி" வந்து சத்தமில்லாம போவியா.. அத விட்டுட்டு இது என்ன சிறுபிள்ளைதனமான விளையாட்டு? நான்சென்ஸ். உனக்கு பதில் சொல்லிட்டு ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சா அவங்க "கலைசேவையை" எப்படி பாக்கறது? அவங்க பேமிலிய யாரு மெயிண்டன் பண்றது?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 05, 2010 11:22 am

Halfmoon wrote:தமிழ்நாட்டின் பத்தினி தெய்வம், வாழும் கண்ணகி, "சரவணா ஸ்டோர்" புகழ் எங்க சினேகாவுக்கு எவன்டா தொந்தரவு கொடுத்தது? அவங்க மாமா இல்ல அப்பா இருக்காரு. ஒரு மேனேஜர வச்சுருக்காங்க. உனக்கு விருப்பம்னா "முறைப்படி" வந்து சத்தமில்லாம போவியா.. அத விட்டுட்டு இது என்ன சிறுபிள்ளைதனமான விளையாட்டு? நான்சென்ஸ். உனக்கு பதில் சொல்லிட்டு ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சா அவங்க "கலைசேவையை" எப்படி பாக்கறது? அவங்க பேமிலிய யாரு மெயிண்டன் பண்றது?

அதானே. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Uநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Dநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Aநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Yநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Aநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Sநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Uநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Dநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS Hநடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 11:50 am

எல்லாம் ஒரு பப்ளிகிட்டிதான்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS 154550
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Oct 05, 2010 12:01 pm

நிலாசகி wrote:எல்லாம் ஒரு பப்ளிகிட்டிதான்

அது பப்ளிகிட்டி இல்ல மேடம்.. பப்ளிசிட்டி சிப்பு வருது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 12:03 pm

Halfmoon wrote:
நிலாசகி wrote:எல்லாம் ஒரு பப்ளிகிட்டிதான்

அது பப்ளிகிட்டி இல்ல மேடம்.. பப்ளிசிட்டி சிப்பு வருது
சரி பப்ளிகுட்டி

தீதும் நன்றும் பிறர் தர வாரா நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 12:05 pm

Halfmoon wrote:
நிலாசகி wrote:எல்லாம் ஒரு பப்ளிகிட்டிதான்

அது பப்ளிகிட்டி இல்ல மேடம்.. பப்ளிசிட்டி சிப்பு வருது
சிரிப்பு

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 12:23 pm

mohan-தாஸ் wrote:
Halfmoon wrote:
நிலாசகி wrote:எல்லாம் ஒரு பப்ளிகிட்டிதான்

அது பப்ளிகிட்டி இல்ல மேடம்.. பப்ளிசிட்டி சிப்பு வருது
சிரிப்பு
ஆங்கிலத்துக்கு இப்படி ஆதரவாளர்களா....என்னோட கெப்பாகிட்டி அவ்வளவுதான்...
இதைவிட நூற்றுக்கணக்கான பிழைகளுடன் தமிழ் சொற்களையும் அடித்துள்ளேன்...அதையெல்லாம் சரி செய்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS 154550
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Oct 05, 2010 12:27 pm

நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:
Halfmoon wrote:

அது பப்ளிகிட்டி இல்ல மேடம்.. பப்ளிசிட்டி சிப்பு வருது
சிரிப்பு
ஆங்கிலத்துக்கு இப்படி ஆதரவாளர்களா....என்னோட கெப்பாகிட்டி அவ்வளவுதான்...
இதைவிட நூற்றுக்கணக்கான பிழைகளுடன் தமிழ் சொற்களையும் அடித்துள்ளேன்...அதையெல்லாம் சரி செய்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி.. அது சிரிப்பிற்காக. நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 12:32 pm

Halfmoon wrote:
நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote: சிரிப்பு
ஆங்கிலத்துக்கு இப்படி ஆதரவாளர்களா....என்னோட கெப்பாகிட்டி அவ்வளவுதான்...
இதைவிட நூற்றுக்கணக்கான பிழைகளுடன் தமிழ் சொற்களையும் அடித்துள்ளேன்...அதையெல்லாம் சரி செய்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி.. அது சிரிப்பிற்காக. நன்றி
புன்னகை அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நடிகை சினேகாவுக்கு மீண்டும்  ராகவேந்திராவிடமிருந்து ஆபாச SMS 154550
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக