புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சக்தி வாய்ந்த செல்ஃபோன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலை தாக்குதலால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை புகார் தெரிவித்துள்ளது.
பேரவையின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.நிஜமுதீன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
செல்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, சக்தி வாய்ந்த கோபுரங்களை உருவாக்கி வருகின்றன. தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கோபுரங்களை உருவாக்குகிறார்கள்.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலைகள், புற்றுநோய், இதயக் கோளாறு, ஆண்மைக் குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய், உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்த நாடுகளில் செல்ஃபோன் கோபுரங்கள் குறைந்த சக்தி உள்ளவைகளாக அமைக்கப்படுகின்றன. ரேடியேஷன்
அளவைக் குறைக்க அந்த நாட்டு அரசுகள் ஆணை பிறப்பித்து வருகின்றன. இந்தியாவில் வீதிக்கு வீதி அதிக சக்தி வாய்ந்த செல் கோபுரங்களை அமைப்பதால் ரேடியேஷன் அதிகரித்து வரும் இந்தியாவில், இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் இல்லை.
உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டதில், அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/20440.html

இதனால் குழந்தைகளின் மூலைவளர்ச்சியும் குறைவதாக நானரிந்துள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி
இதனால் குழந்தைகளின் மூலைவளர்ச்சியும் குறைவதாக நானரிந்துள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உண்மைதான் பதிவுக்கு நன்றி..
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
உண்மைதான் ..பகிர்வுக்கு நன்றி
அனைவருக்கும் நன்றி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பகிர்வுக்கு நன்றி!!!!!!!!!!
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் tthendral
tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்?
சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.
குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு :
சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.
குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை
ஊசி போன வடை வேணும்னா உனக்கு தரலாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2