புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_c10குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_m10குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_c10குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_m10குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 05, 2010 10:11 am

இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் பாடசாலை ஒன்றில் குண்டு வீசப்பட்டதில் 77 பேர் இறந்ததாக சர்ச்சில் அரசு அறிவித்தது. ஆனால் அந்த சம்பவத்தில், 600 பேர் பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த போது, கிழக்கு லண்டனில் உள்ள ஹால்ஸ்வில்லே சிறுவர் பாடசாலையில் ஏராளமான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். 1940 செப்டம்பர் 10ம் தேதி அந்த பள்ளிக்கூடத்தின் மீது, ஜெர்மனிய படைகள் குண்டுகளை வீசின.

இந்த பயங்கர சம்பவத்தில், 77 பேர் பலியானதாக அப்போதைய வின்ஸ்டன் சர்ச்சில் அமைச்சரவை அறிவித்தது. மேலும், குண்டுகள் ஏற்படுத்திய பள்ளத்திலும், கட்டட இடிபாடுகளிலும் பெரும்பாலானோரின் உடல்கள் மீட்கப்படவில்லை. எனவே, சர்ச்சில் அரசு என்ன காரணத்தினாலோ, உண்மையான பலி எண்ணிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டது. பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப் படவில்லை. இந்நிலையில் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்த இரண்டாம் உலகப்போர் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த போது ஹால்ஸ்வில்லே பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை 600 என 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில், பாட் வார்டில் என்ற 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தாள். அவருக்கு தற்போது 78 வயதாகிறது. லண்டனின் கிழக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதியை குறிவைத்து, ஹிட்லரின் படைகள் 76 நாட்கள் குண்டுகளை வீசி இடைவிடாமல் தாக்குதல் நடத்தின. இதனால், அந்த பகுதி நெருப்பு பிழம்பாகவே காணப்பட்டது. வீதிகளில், இறந்தவர்களின் சடலங்கள் கிடந்தன. மக்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்ச மடைந்தனர். அப்படி தஞ்சமடைந்த ஹால்ஸ்வில்லே பள்ளி மீது நடந்த தாக்குதலில் தான் 600 பேர் பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக