ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

4 posters

Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by தாமு Tue Oct 05, 2010 8:52 am

பெண்கள் கருத்தரித்த நிலையில் சிகரெட் பிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஆர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சாடியா மாலிக் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இருதய கோளாறுடன் பிறந்த 3,067 குழந்தைகளை டாக்டர் சாடியாவும், அவரது சகாக்களும் பரிசோதித்தனர். அவர்களது தாயார்களை விசாரித்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் கருத்தரித்து இருந்த காலத்தில் புகைபிடித்தது தெரியவந்தது.

கருத்தரித்திருந்த காலத்தில் தினம் 25 சிகரெட்டுக்களுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகளின் இருதயத்தின் வலது பாகத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் இளம்பெண்களில் 28 சதவீதம் பேர் புகைபிடிக்கிறார்கள். அவர்களில் 5-ல் ஒருவர் கர்ப்ப காலத்தில் புகைபிடிப்தை கைவிடுவது கிடையாது. ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே புகைக்கு பழக்கமாகி விடுகின்றன.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by சபீர் Tue Oct 05, 2010 6:42 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by mohan-தாஸ் Tue Oct 05, 2010 6:48 pm

நல்ல தகவல் படிக்கட்டும் அப்போவாது திருந்துவாங்க :idea:


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by மஞ்சுபாஷிணி Tue Oct 05, 2010 6:56 pm

நம் நாட்டில் இந்நிலை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது...

வெளிநாட்டில் இப்படி ஒரு அவலம் நடக்கிறது தான் சோகம்

இந்திய நாட்டில் பெரும்பாலானோர் தம் கணவரை புகைப்பிடிப்பதில் இருந்து நிறுத்தவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள்....

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by தாமு Wed Oct 06, 2010 3:46 pm

மஞ்சுபாஷிணி wrote:நம் நாட்டில் இந்நிலை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது...

வெளிநாட்டில் இப்படி ஒரு அவலம் நடக்கிறது தான் :(

இந்திய நாட்டில் பெரும்பாலானோர் தம் கணவரை புகைப்பிடிப்பதில் இருந்து நிறுத்தவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள்....

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....

உண்மைதான் அக்கா புகைப்பிடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தாலும் இந்த பாதிப்பு வரும் தான.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by தாமு Wed Oct 06, 2010 3:47 pm

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்  Empty Re: கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் குழந்தை இருதய நோயுடன் பிறக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum