புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
91 Posts - 61%
heezulia
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
viyasan
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
eraeravi
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
283 Posts - 45%
heezulia
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
19 Posts - 3%
prajai
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 04, 2010 6:18 am

தீபாவளின்னா பட்டாசு.....கிருஸ்மஸ் என்றால் கேக்.....ரம்ஸான் என்றால் பிரியாணி....புத்தாண்டு என்றால் ...நினைவுக்கு வருவது காலண்டர்தான். அந்த காலண்டரை நாம் நமது பிரிண்டரிலேயே நமது புகைப்டம் வைத்து தயாரித்துக்கொள்ளலாம். சிவகாசியில் திபாவளி முடிந்ததும் அச்சக உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது காலண்டர் தயாரிப்பில்தான் அந்த காலண்டர் தயாரிப்புக்கான சின்ன சாப்ட்வேரை இஙகு பதிவிடுகி்ன்றேன். 20 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வலது புறம் காலணடரின் ப்ரிவியுவும் இடதுபுறம் அதற்கான் செட்டிங்ஸ்ம் காணப்படும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

மாதக்காலண்டரின் நிறம் - எழுத்துருக்களை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

Style Browser -ல் Classic Home Monthly Modern My Styles Original Special Standart  என 75க் கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது. நாம் தேவையானதை கிளிக் செய்தால் போதுமானது்.

நமது திருமணநாள் - பிறந்த நாள் - குழந்தைகள் பிறந்தநாள் - முக்கிய நிகழ்ச்சிகள் நாள் என இதில் குறித்துவைக்கும் வசதிஉள்ளது. நாமே நமது விடுமுறை நாட்களை உருவாக்கி கொள்ளலாம்.

காலண்டரின் முகப்பில் தேவையான பெயரை கொடுக்கலாம். இதனால் இதனை வாங்கியவர்கள் காலண்டரை பார்க்கும் சமயம் நம்மை நினைவு கொள்வார்கள்.

இதன்படி உருவாக்கிய டிசைன் கீழே பாருங்கள்.

நடுவில் வரும் புகைப்படமும் சரி - பின்புறம் வரும் புகைப்படமும் சரி..நாம்விருப்பபடி உருவாக்கி கொள்ளலாம். ஓரே காலண்டரில் குருப் போட்டோவும் உருவாக்கலாம். Adding Photoவில் No Photo- Single Photo- Collage என எது தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். 

காலண்டரின் நடுவில் கிளிப் ஆர்ட் படம் வேண்டுமா? அதனையும்இதன் மூலம் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள Make Calender கிளிக் செய்து பின்னர் பிரிண்ட் போட்டுக்கொள்ளவும்.போட்டோஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் போட்டோவை யே போட்டு காலண்டராக கொடுத்தால் என்றென்றும் நம்மை நினைவில்கொள்வார்கள்.புது வருடம் பிறக்க தான் இன்னும் 80 நாள் இருக்கின்றது அதற்குள் இந்த சாப்ட்வேர் எதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. இதில் நீங்கள் பழகுவதற்கு நாட்கள் வேண்டாமா..? அதற்குதான் முன்னரே இதனை பதிவிடுகின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். 
கரு்த்துக்களைகூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- அலேக்ஸா ரேங்கில் நானும் 99,823 புள்ளிகள் எடுத்து ஒரு லட்சத்திற்கும் உள் வந்ததை அடுத்து முதலில் வாழ்தது சொன்ன திரு.சிரடி அவர்களுக்கும் (அவருடைய வலைதளத்தில் Flash News வெளியிட்டுள்ளார்) திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்)அவர்களுக்கும் நன்றி.

இந்த இலக்கை அடைய உதவிய வாசகர்களுக்கும். நண்பர்களுக்கும் .ஈகரை தமிழ் களஞசியம்,திரட்டிகள்தமிலிஷ்.யுத்புல் விகடனுக்கும் நன்றி....

வாழ்க வளமுடன்.

வேலன்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 04, 2010 10:12 am

பயனுள்ள மென்பொருள் வேலன்! மேலும் உங்கள் தளத்தின் சிறப்பான வளர்ச்சியின் மகிழ்ச்சியில் நாங்களும் இணைந்து மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சி மறையும் முன் இந்த மென்பொருளில் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு ஒரு நாட்காட்டி தயாரித்து 200 நாட்காட்டிகள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்! வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க 755837

வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 04, 2010 10:19 am

நன்றி தல

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 04, 2010 10:35 am

மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Oct 05, 2010 6:38 am

சிவா wrote:பயனுள்ள மென்பொருள் வேலன்! மேலும் உங்கள் தளத்தின் சிறப்பான வளர்ச்சியின் மகிழ்ச்சியில் நாங்களும் இணைந்து மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சி மறையும் முன் இந்த மென்பொருளில் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு ஒரு நாட்காட்டி தயாரித்து 200 நாட்காட்டிகள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்! வேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க 755837

தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி சிவா சார்....நாட்காட்டிதானே அனுப்பிவிட்டால் போச்சு....
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Oct 05, 2010 6:40 am

கார்த்திக் wrote:நன்றி தல

நன்றி கார்த்திக்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Oct 05, 2010 6:41 am

arun_vzp wrote:மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக