புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய் எனும் வைரம் Poll_c10தாய் எனும் வைரம் Poll_m10தாய் எனும் வைரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் எனும் வைரம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 05, 2010 1:32 am

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்’ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.

அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து’ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல…யாரிடமும் கேட்டல்ல…கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து’ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து’ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 05, 2010 1:33 am

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்த தாயின் து'ஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகள்:

* அல்லாஹ் மீதான அசையாத நம்பிக்கை, அவனின் உதவி மேலான நம்பிக்கை.
* து'ஆ ஏற்றுக்கொள்ளபட வேண்டிய சூழலை உண்டாக்கியது (ஆம்! து'ஆ ஒவ்வொன்றும் கபூல் ஆவதற்கு தேவையான காரணிகள் பல உண்டு )
* தம் பிள்ளைகள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதன் பாதையிலேயே மரணிக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் வாழ்ந்தது.
* இன்னும் பல கூறலாம்.


நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்வி:

* நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
* அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
* அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
* அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
* நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?


யோசியுங்கள். முடிவு உங்கள் கையில். எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!

இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மின்னும் வைரங்களோடு சந்திப்போம். அதுவரை தேவை து'ஆ.

sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Postsanmugakumar007 Tue Oct 05, 2010 2:00 am

து'ஆ. என்றால் கொஞ்சம் விளக்கி சொல்லுங்க



தாய் எனும் வைரம் Vadivelu
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Oct 05, 2010 2:35 pm

sanmugakumar007 wrote:து'ஆ. என்றால் கொஞ்சம் விளக்கி சொல்லுங்க

து'ஆ. என்றால் பிரார்த்தனை சகோதரா...



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Oct 05, 2010 5:14 pm

அருமயான கருத்து தலைவா பகிர்வுக்கு மிக்க நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய் எனும் வைரம் Logo12
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Oct 05, 2010 6:00 pm

இதுவரை அறியாத தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி..... மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Tue Oct 05, 2010 6:22 pm

Hasan1 wrote:
sanmugakumar007 wrote:து'ஆ. என்றால் கொஞ்சம் விளக்கி சொல்லுங்க

து'ஆ. என்றால் பிரார்த்தனை சகோதரா...

ஆமாம்.

துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது

”நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340


avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Oct 06, 2010 7:26 pm

اللهم ابسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك.
அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!. O Allâh, spread onto all of us Your Mercy, Your Grace, and Provisions.
http://azeezahmed.wordpress.com/

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக