புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
100 Posts - 49%
heezulia
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
7 Posts - 3%
prajai
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
227 Posts - 52%
heezulia
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_m10நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 04, 2010 6:56 pm

இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதுஊழலும், பயங்கரவாதமும் தான். அந்த வரிசையில் நம்மை புதிதாக அச்சுறுத்திக்கொண்டிருப்பது, கள்ள நோட்டுக்களின் வருகை. இந்திய பொருளாதாரத்தையேசீர்குலைக்கச் செய்யும் முயற்சியில் எதிரிகளுக்கு கிடைத்துள்ள புதியஆயுதம் தான், இந்த கள்ள நோட்டுக்கள்.உயரிய தொழில்நுட்பம் மூலம், அசல்இந்திய ரூபாயை போலவே அச்சிடப்பட்டுள்ள இந்த போலி நோட்டுக்களை அடையாளம்காண்பதில், வங்கித் துறையே திணறுகிறது.சமீபத்தில் கள்ள நோட்டு தடுப்புபிரிவினர், உள்ளூர் போலீசுடன் இணைந்து ‹ரத்தில் நடத்திய வேட்டையில்,வங்கதேச கும்பலிடமிருந்து 1.94 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுக்களைபறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.

ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Oct 04, 2010 8:12 pm

அருமையான தகவல் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 8:39 pm

நல்லதகவல் ...கிழிந்த பணத்தை போல்..எழுதிய பணங்களை மாற்றும் வசதி செய்யப்பட வேண்டும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 11:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Oct 05, 2010 12:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Mநாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Oநாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Hநாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் Aநாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக