ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு பெயர் என்ன..?

+2
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 9:59 pm

First topic message reminder :

நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?

உந்தன் அன்பை நான் எனக்குள் இறக்கியபின்பு..
என் மனம் இப்போது என்னிடம் இல்லை..
அது எங்கே போனது.?

ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த
ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீயும் நானதாக நினைத்துண்டா..?

உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்குள் இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்குள் எப்படிதெரிகிறது..?

நேற்று நான் கனவு கண்டேன்..
அதில் உன்னுடன் கைகோர்த்து..
நான்.
தோள் சாய்ந்தபடி..நீ..
நாம் இருவரும் நடந்து செல்கின்றோம்...
எங்கு என்று எனக்கு தெரியவில்லை..?
உனக்கும் கனவு வந்ததா..?
நாம் எங்கு சென்றோம்..?


நேற்று மாலை கடைவீதிக்கு சென்றேன்..
அங்கே புத்தக விற்பனை நிலையம் கண்டேன்..
பார்த்தவுடன் அந்த கடையில்
கவிதை புத்தகம்
உள்ளதா என்று தேடினேன்..!

நீயும் தேடி இருக்கிறாயா.?


சில சமயம் நீ பேசாதபோது
என் அலைபேசியும் என்னுடன் சேர்ந்து
அழுகிறது..? உன் அலைபேசியும் அப்படியா..?

நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?
இதற்கு பெயர் என்ன..?

எனக்கும் தெரியவில்லை...அவளுக்கும் தெரியவில்லை...
உங்களுக்கு தெரியுமா..?
கொஞ்சம் சொல்லுங்களேன்... இதற்கு பெயர் என்ன..?


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Oct 05, 2010 10:39 am; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by அருண் Tue Oct 05, 2010 10:48 am

உனக்கும் கனவு வந்ததா..?
நாம் எங்கு சென்றோம்..?
அவங்களுக்கு கனவு வரவில்லையாம் வந்தவுடன் சொல்றன்கலம்....சூர்யா.. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 11:02 am

arun_vzp wrote:உனக்கும் கனவு வந்ததா..?
நாம் எங்கு சென்றோம்..?
அவங்களுக்கு கனவு வரவில்லையாம் வந்தவுடன் சொல்றன்கலம்....சூர்யா..              இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837              இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 102564              இதற்கு பெயர் என்ன..? - Page 2 102564              இதற்கு பெயர் என்ன..? - Page 2 102564


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by முபிஸ் Tue Oct 05, 2010 11:10 am

காதலின் முதல் வரி பேசுகின்றன...மகிந்தனுக்கு காதல் வந்து விட்டது..அருமை


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 11:43 am

முபிஸ் wrote:காதலின் முதல் வரி பேசுகின்றன...மகிந்தனுக்கு காதல் வந்து விட்டது..அருமை

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837              இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837              இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837              இதற்கு பெயர் என்ன..? - Page 2 755837              இதற்கு பெயர் என்ன..? - Page 2 678642              இதற்கு பெயர் என்ன..? - Page 2 678642              இதற்கு பெயர் என்ன..? - Page 2 678642              இதற்கு பெயர் என்ன..? - Page 2 154550              இதற்கு பெயர் என்ன..? - Page 2 154550              இதற்கு பெயர் என்ன..? - Page 2 154550              இதற்கு பெயர் என்ன..? - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 06, 2010 8:55 am

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
balakarthik wrote:

ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா

என்ன செய்ய பாலா..நான் இங்கே..இருக்கேன்...
[/color]              இதற்கு பெயர் என்ன..? - Page 2 67637              இதற்கு பெயர் என்ன..? - Page 2 67637

கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே..
             இதற்கு பெயர் என்ன..? - Page 2 440806              இதற்கு பெயர் என்ன..? - Page 2 440806              இதற்கு பெயர் என்ன..? - Page 2 440806

நண்பா பரிச்சைக்கு மார்க் போடலாம் விஷ பரிச்சைக்கு

யாருமே சொல்ல மாட்டுராங்களே...[/font]              இதற்கு பெயர் என்ன..? - Page 2 67637              இதற்கு பெயர் என்ன..? - Page 2 67637              இதற்கு பெயர் என்ன..? - Page 2 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? - Page 2 Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum