ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு பெயர் என்ன..?

+2
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 9:59 pm

நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?

உந்தன் அன்பை நான் எனக்குள் இறக்கியபின்பு..
என் மனம் இப்போது என்னிடம் இல்லை..
அது எங்கே போனது.?

ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த
ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீயும் நானதாக நினைத்துண்டா..?

உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்குள் இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்குள் எப்படிதெரிகிறது..?

நேற்று நான் கனவு கண்டேன்..
அதில் உன்னுடன் கைகோர்த்து..
நான்.
தோள் சாய்ந்தபடி..நீ..
நாம் இருவரும் நடந்து செல்கின்றோம்...
எங்கு என்று எனக்கு தெரியவில்லை..?
உனக்கும் கனவு வந்ததா..?
நாம் எங்கு சென்றோம்..?


நேற்று மாலை கடைவீதிக்கு சென்றேன்..
அங்கே புத்தக விற்பனை நிலையம் கண்டேன்..
பார்த்தவுடன் அந்த கடையில்
கவிதை புத்தகம்
உள்ளதா என்று தேடினேன்..!

நீயும் தேடி இருக்கிறாயா.?


சில சமயம் நீ பேசாதபோது
என் அலைபேசியும் என்னுடன் சேர்ந்து
அழுகிறது..? உன் அலைபேசியும் அப்படியா..?

நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?
இதற்கு பெயர் என்ன..?

எனக்கும் தெரியவில்லை...அவளுக்கும் தெரியவில்லை...
உங்களுக்கு தெரியுமா..?
கொஞ்சம் சொல்லுங்களேன்... இதற்கு பெயர் என்ன..?


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Oct 05, 2010 10:39 am; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by அன்பு தளபதி Mon Oct 04, 2010 10:03 pm

மனப்ராந்தி பாஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 10:13 pm

maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்

             இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by Tamilzhan Mon Oct 04, 2010 10:27 pm

maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்

குவாட்டர் எவ்வளவு..? கட்டிங் எவ்வளவுங்க..?              இதற்கு பெயர் என்ன..? 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by Guest Mon Oct 04, 2010 10:34 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்

             இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637

சீக்கிரம் கிருக்கு பிடிக்கும். ( காதல் )
அழுவாதீங்க..., நல்லதே நடக்கும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
avatar
Guest
Guest


Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 9:02 am

Tamilzhan wrote:
maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்

குவாட்டர் எவ்வளவு..? கட்டிங் எவ்வளவுங்க..?              இதற்கு பெயர் என்ன..? 838572


             இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 9:03 am

uthuman wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்

             இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637

சீக்கிரம் கிருக்கு பிடிக்கும். ( காதல் )
அழுவாதீங்க..., நல்லதே நடக்கும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.


             இதற்கு பெயர் என்ன..? 755837              இதற்கு பெயர் என்ன..? 755837              இதற்கு பெயர் என்ன..? 755837              இதற்கு பெயர் என்ன..? 755837              இதற்கு பெயர் என்ன..? 154550              இதற்கு பெயர் என்ன..? 154550              இதற்கு பெயர் என்ன..? 154550              இதற்கு பெயர் என்ன..? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by balakarthik Tue Oct 05, 2010 10:15 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">
ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?

உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?

ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா


ஈகரை தமிழ் களஞ்சியம்              இதற்கு பெயர் என்ன..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 10:46 am

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green][b] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">[b] ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?

உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?

ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா

என்ன செய்ய பாலா..நான் இங்கே..இருக்கேன்...
             இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637

கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே..
             இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

             இதற்கு பெயர் என்ன..? Friendshipcomment54             இதற்கு பெயர் என்ன..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by balakarthik Tue Oct 05, 2010 10:47 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green][b] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">[b] ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?

உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?

ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா

என்ன செய்ய பாலா..நான் இங்கே..இருக்கேன்...
             இதற்கு பெயர் என்ன..? 67637              இதற்கு பெயர் என்ன..? 67637

கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே..
             இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806              இதற்கு பெயர் என்ன..? 440806

நண்பா பரிச்சைக்கு மார்க் போடலாம் விஷ பரிச்சைக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம்              இதற்கு பெயர் என்ன..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

             இதற்கு பெயர் என்ன..? Empty Re: இதற்கு பெயர் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum