ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரனை புறக்கணியுங்கள்

+13
உதயசுதா
கா.ந.கல்யாணசுந்தரம்
j.jegan2012
pgasok
Soliyan
தாமு
அப்புகுட்டி
ரபீக்
இந்திரஜித்தன்
Aathira
Tamilzhan
கலைவேந்தன்
அன்பு தளபதி
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி Mon Oct 04, 2010 8:13 pm

உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.

அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?

ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.

ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்

நன்றி வினவு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கலைவேந்தன் Mon Oct 04, 2010 9:35 pm

எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி Mon Oct 04, 2010 9:40 pm

கலை wrote:எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

சன் என்ற அக்டோபஸ் கரங்கள் நம்மை சுற்றி வளைத்து நமது மூலையில் அவர்கள் கருத்துக்களை திணிக்கிறார்கள் இது நிச்சயம் ஆரோக்யமான ஒரு விஷயம் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Tamilzhan Mon Oct 04, 2010 9:42 pm

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....! எந்திரனை புறக்கணியுங்கள் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Aathira Mon Oct 04, 2010 9:58 pm

Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....! எந்திரனை புறக்கணியுங்கள் 838572

அது எப்படி? எந்திரனை புறக்கணியுங்கள் 230655


எந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Tஎந்திரனை புறக்கணியுங்கள் Hஎந்திரனை புறக்கணியுங்கள் Iஎந்திரனை புறக்கணியுங்கள் Rஎந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி Mon Oct 04, 2010 10:02 pm

Aathira wrote:
Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....! எந்திரனை புறக்கணியுங்கள் 838572

அது எப்படி? எந்திரனை புறக்கணியுங்கள் 230655

அதுதான் எனக்கும் புரியவில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Tamilzhan Mon Oct 04, 2010 10:17 pm

Aathira wrote:
Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....! எந்திரனை புறக்கணியுங்கள் 838572

அது எப்படி? எந்திரனை புறக்கணியுங்கள் 230655

இந்தம்மாவுக்குள்ள லொள்ளு பார்த்திங்களா..? செஞ்சு காமிச்சு நான் மாட்டிக்கிட்ட யாரு எடுத்து விடுவாங்க..? எந்திரனை புறக்கணியுங்கள் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by இந்திரஜித்தன் Mon Oct 04, 2010 10:23 pm

தேவையற்ற பயம் பிரம்மை... ரஜினியின் எத்தனையோ படங்கள் போல இதுவும் கொஞ்ச நாட்கள் பேசப்பட்டு மறக்கப்படும். இதை காலம் உணர்த்தும்..!
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Aathira Mon Oct 04, 2010 10:31 pm

Tamilzhan wrote:
Aathira wrote:
Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....! எந்திரனை புறக்கணியுங்கள் 838572

அது எப்படி? எந்திரனை புறக்கணியுங்கள் 230655

இந்தம்மாவுக்குள்ள லொள்ளு பார்த்திங்களா..? செஞ்சு காமிச்சு நான் மாட்டிக்கிட்ட யாரு எடுத்து விடுவாங்க..? எந்திரனை புறக்கணியுங்கள் 838572
செய்ய முடிஞ்சா செய்ங்க தமிழன் யோகா மாஸ்டர் மணிஅஜித் இருக்காரு எடுத்து விட. எந்திரனை புறக்கணியுங்கள் 502589 எந்திரனை புறக்கணியுங்கள் 502589


எந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Tஎந்திரனை புறக்கணியுங்கள் Hஎந்திரனை புறக்கணியுங்கள் Iஎந்திரனை புறக்கணியுங்கள் Rஎந்திரனை புறக்கணியுங்கள் Aஎந்திரனை புறக்கணியுங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கலைவேந்தன் Mon Oct 04, 2010 10:35 pm

அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரனை புறக்கணியுங்கள் Empty Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum