ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

4 posters

Go down

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Empty காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

Post by நவீன் Mon Oct 04, 2010 5:41 pm

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது பதக்ககுவிப்பை துவக்கியுள்ளது. தற்போதைய பதக்க பட்டியலில் இந்தியா வெள்ளி,வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எடைபிரிவு பளுதூக்குதல் வீராங்கனைகள் இந்த பெருமையை இந்தியாவுக்குதந்துள்ளனர்.
இந்திய நட்சத்திரங்கள் பதக்க வேட்டையை துவக்கி உள்ளனர். இன்றுநடந்த 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒரு வெள்ளி, ஒருவெண்கலம் உட்பட இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Large_99089டில்லியில், 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில்இன்று பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடந்தது.இந்தியா சார்பில் சோனியா சானு, சந்தியா ராணி தேவி உள்ளிட்ட இரண்டுவீராங்கனைகள் பங்கேற்றனர்.
நைஜீரியாவுக்கு தங்கம் கிடைத்தது: இதில் அபாரமாக செயல்பட்டநைஜீரியாவின் அகஸ்டினா நிகம் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.இந்தியாவின் சோனியா சானு 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை சந்தியா ராணி தேவி,வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒருவெண்கலம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Empty Re: காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

Post by V.Annasamy Mon Oct 04, 2010 5:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Empty Re: காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

Post by மனோஜ் Mon Oct 04, 2010 6:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Empty Re: காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

Post by கலைப்பிரியன் Mon Oct 04, 2010 6:34 pm

தற்போது இந்தியா 6வது இடம்



1 2 3 T
AUS 2 2 0 4
CAN 1 0 2 3
NGR 1 0 0 1
RSA 1 0 0 1
ENG 0 1 1 2
IND 0 1 1 2
WAL 0 1 0 1
SCO 0 0 1 1

http://www.cwgdelhi2010.org/


வின்னைத்தாண்டி வருவாயா?


காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம் Empty Re: காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா- பதக்க பட்டியலில் முன்னேறியது இந்தியா
» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
» ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
» காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?
» இந்தியா-இங்கிலாந்து போட்டி இல்லை: கொல்கத்தா மைதானத்தில் 3 போட்டி தான் நடைபெறும்; சரத்பவார் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum