ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

+4
உதயசுதா
உமா
அப்புகுட்டி
நவீன்
8 posters

Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by நவீன் Mon Oct 04, 2010 5:16 pm

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Thumb_98507திருநெல்வேலி :

நெல்லையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷனை அடுத்துள்ளகொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கட்டட தொழிலாளி. இவரது மகள்முருகம்மாள்(9). அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள்.நேற்று முன்தினம் மாலை 3 மணிக்குப் பின்னர் காணவில்லை. உறவினர்கள்வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சுப்பிரமணியன், பாளையங்கோட்டை போலீசில்புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலையில்கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அடியில் தூணுக்கு அருகேசாக்குப்பையில் சுற்றிய நிலையில் சிறுமி முருகம்மாளின் உடல் கிடந்தது.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சாக்குப்பையின் உள்ளே வைத்துபாலத்தில் இருந்து சிறுமியின் உடல் வீசப்பட்டதால் தலை மற்றும் உடலில்காயங்கள் இருந்தன. காதில் இருந்து ரத்தம் வழிந்தது. சிறுமி கற்பழித்துகொலை செய்யப்பட்டதற்கு ஆதாரமாக பல இடங்களில் காயங்கள் இருந்தன.
இன்ஸ்பெக்டர் குருநாதன் கூறுகையில், சிறுமி கோரமாககற்பழிக்கப்பட்டுள்ளார். உடலை பாலத்தின் மேலிருந்து வீசவில்லை.

இரவில்கொண்டுவந்து போட்டிருக்கலாம். கொக்கிரகுளத்தில் சுப்பிரமணியன் வீட்டுஅருகே வசிக்கும் 65 வயது முதியவர் ஒருவரை விசாரித்து வருகிறோம். அவர்சிறுவர், சிறுமியர்களுக்கு சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் கொடுத்துபழகுவாராம். அவர் இத்தகைய கோரத்தில் ஈடுபட்டிருக்கலாமா? எனவும் விசாரணைநடக்கிறது. மேலும், சம்பவ இடத்தில் கிடந்த போர்வை, லுங்கி ஆகியவற்றையும்கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.
சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Large_98507
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by அப்புகுட்டி Mon Oct 04, 2010 5:23 pm

என்னக்கொடுமை இது


சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by உமா Mon Oct 04, 2010 5:28 pm

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Fighting0045

அவன்கள கொடுராம சாகடிக்கனு...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by உதயசுதா Mon Oct 04, 2010 5:49 pm

ஐயோ எப்படித்தான் சிறுமிகளை கற்பழிச்சு கொல்ல மனசு வருதோ. அவன் எப்படி பட்ட மாபாதகனா இருப்பான்.
அவன எல்லாம் வெறி நாயா விட்டு கடிக்க வச கொல்லனும்.
அந்த சிறுமியோட ஆத்மா சாந்தி அடையட்டும்


சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Uசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Dசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Aசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Yசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Aசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Sசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Uசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Dசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Hசிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by சபீர் Mon Oct 04, 2010 5:52 pm

இவனை மனிதன் என்றுசொல்லவே முடியாது சுட்டுத்தள்ளூ!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by V.Annasamy Mon Oct 04, 2010 5:55 pm

கொடுமையின் உச்ச கட்டம். enva
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by அருண் Mon Oct 04, 2010 6:06 pm

இது மாதிரி செய்ய எப்படி தான் மனது வருகிறது என்று தெரியவில்லை.....இவவனை...... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by jahubar Mon Oct 04, 2010 7:22 pm

எதிர்ப்பு எதிர்ப்பு
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு Empty Re: சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum