Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறைந்த செலவில் போனில் அபாய மென்பொருள்:பயங்கரவாதிகள் கைக்கு போனால் பெரும் ஆபத்து
Page 1 of 1
குறைந்த செலவில் போனில் அபாய மென்பொருள்:பயங்கரவாதிகள் கைக்கு போனால் பெரும் ஆபத்து
லண்டன்:ஒரு விமானம் எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது, அதில் குறிப்பிட்ட நபர் எந்த இருக்கையில் உள்ளார் என்பதுபோன்ற விவரங்களைத் துல்லியமாகத் தரும் புதிய மொபைல் போன் மென்பொருள் ஒன்றைபிரிட்டன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகள்மிக எளிதில் விமானங்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புத்துறைநிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த "பிங்க்ப்ரூட்' நிறுவனம், "தி பிளேன் பைன்டர்ஏ.ஆர்., அப்ளிகேஷன்' என்ற பெயரில் "ஆப்பிள்' நிறுவனத்தின் மொபைல்போனில்பொருத்தக் கூடிய வகையிலும், "கூகுள் ஆன்ட்ராய்ட்டில்' தேடுவதற்குஏதுவாகவும் புதிய மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 140 ரூபாய்தான்(1.79 பவுண்டு).இதற்கிடையில் சில நாடுகளில், விமானங்களைக்கண்காணிப்பதற்கு "ரேடார்'களுக்குப் பதிலாக, "ஆட்டோமேடிக் டிபென்டென்ட்சர்வில்லியன்ஸ் -பிராட்காஸ்ட்ஸ்' (ஏ.டி. எஸ்.,-பி.,) என்ற புதிய உளவுகருவி பொருத்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டுவிமானக் கட்டுப்பாட்டு இயக்குனரகங்கள் இந்தக் கருவியை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றாலும், புதிதாக வரும்
விமானங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பின், இந்த ஏ.டி.எஸ்.,ஐ பயங்கரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக, மூத்த விமானத் துறை அதிகாரிஒருவர் எச்சரித்திருந்தார்."பிங்க்ப்ரூட்' நிறுவனத்தின் "ஆப்பிள்'மொபைலுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மென்பொருள் இந்த ஏ.டி.எஸ்.,,மூலம் தான் செயல்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட விமானம் எந்தத்திசையில், எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில், எவ்வளவு உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்பதையும், குறிப்பிட்ட நபர் விமானத்தின் எந்தப்பகுதியில் எந்த இருக்கையில் உள்ளார் என்பதையும் இந்த மென்பொருள்பொருத்தப்பட்ட மொபைல் போனிலேயே கண்டறிந்து விடலாம்.
இந்தப் புதிய வகை மென்பொருள், விமானங்களின் பாதுகாப்புக்குப் பெரும்அச்சுறுத்தல் என்றும், பயங்கரவாதிகள் எளிதில் விமானத்தைத் தாக்க இதைப்பயன்படுத்த முடியும் என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.மேலும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும்விமானங்களை இந்த மென்பொருளில் இருந்து எப்படிப் பாதுகாக்க முடியும் என்றுஆராய்ந்து வருகிறது. தற்போது இந்த வகை மென்பொருளை இரண்டாயிரத்துக்கும்அதிகமான பேர் தங்கள் மொபைல்போனில் தரவிறக்கம் செய்து கொண்டிருப்பதாக"பிங்க்ப்ரூட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விமானங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்தகுற்றச்சாட்டையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் லீ ஆர்ம்ஸ்ட்ராங்கூறுகையில், "இந்த மென்பொருளுக்கு பிரிட்டனோ வேறு நாடுகளோ ஆட்சேபம்தெரிவிக்கவில்லை. பயங்கரவாதிகள் இதைப் பயன்படுத்தக் கூடும் என்ற கோணத்தைநாங்களும் சிந்தித்துப் பார்த்து, விமானம் பற்றிய விவரங்கள், 30 வினாடிகள்தாமதமாக மொபைல்போனில் கிடைக்கும்படி மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம்'என்று தெரிவித்தார்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறைந்த செலவில் திருமணம் ........
» குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
» இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|