புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_lcapராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_voting_barராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 04, 2010 5:07 pm

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Large_98615
சென்னை :"பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர்பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ,அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால்இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது'என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாகர்கோவிலில் நடந்த தி.மு.க.,முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாமவளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை,பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில்ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறைபற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும்தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்துநிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அயோத்தி சம்பந்தமான வழக்கில்சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்துஅமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்றுதீர்ப்பு சொல்லப்பட்டது.நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், "சர்ச்சைக்குரியஇடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம்பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம்எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதிநள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்தஇடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்தநாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்றுவருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.ராமர் கிருதயுகத்தில்பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம்ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் எனஅறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.
ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்டமாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்குநினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே எனஅகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு,நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப்பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச்சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றியஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம்அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ளமுடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம்,அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில்மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 10:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 1357389ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 59010615ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Images3ijfராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 25, 2011 11:05 am

என்ன வேணுமாம் இந்த வயசான ஜென்மத்துக்கு ........

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கல அத பற்றி ஒரு அறிக்கை / கேள்விபதில் அறிக்கை / கண்டனம் / விமர்சனம் இது மாதிரி என்ன எழவோ ஒண்ணு பண்ண வேண்டியதுய தானே. ஏதாவது ஒரு விஷயத்தை திசை திருப்ப வேறொரு பிரச்சினையை கிளப்புவது இந்த கொலைஞரின் அரசியல் சாணக்கியம் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 25, 2011 11:13 am

nhchola wrote:?

இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் எல்லாம் நீக்க பட்டது மறுபடியும் மறுபடியும் இதேபோல் பின்னூட்டம் இட வேண்டாம் அவர் எந்த சாதிக்குள் இருந்தாலும் பரவாயில்லை இங்கே சாதிகள் பற்றி பதிவுகள் பதிய வேண்டியதில்லை!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 11:15 am

ரேவதி wrote:
nhchola wrote:?

இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் எல்லாம் நீக்க பட்டது மறுபடியும் மறுபடியும் இதேபோல் பின்னூட்டம் இட வேண்டாம் அவர் எந்த சாதிக்குள் இருந்தாலும் பரவாயில்லை இங்கே சாதிகள் பற்றி பதிவுகள் பதிய வேண்டியதில்லை!!

சகோதரர் நிக்கோல அவர்களுக்கு

அடுத்த முறை இதே பதிவை வேறு இடத்தில் இன்னுமொரு முறை நீங்கள் பதிவை பார்த்தால் நிச்சயம் யாராவது உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கிவிடுவார்கள் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837 ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837 ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Ila
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Tue Oct 25, 2011 11:22 am

நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 25, 2011 11:27 am

nhchola wrote:நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

உங்களுக்கு அதுபற்றி தனிமடல் அனுபுவதற்குள் அதே போல் இன்னொரு
பின்னூட்டம் என்ன செய்வது உடனடியாக அதை நீக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு
தனிமடல் அனுப்பவில்லை..
அடுத்தவர்கள் சொல்வதையும் நான் கொஞ்சமாவது ஏற்க வேண்டும் .....நமக்கு இருக்கும் உரிமைகள் அடுத்தவர்களுக்கும் நிச்சயம் இருக்கும் அதனால் சாதி, மதங்களை பற்றி பேசும்போது கொஞ்சம் நிதானம் அவசியம் நமுடைய சொந்த கருத்துகள் யாரையும் புண்படுத்த கூடாது....இதுதான் ஈகரை விதிமுறை

நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 11:29 am

ராஜா wrote:என்ன வேணுமாம் இந்த வயசான ஜென்மத்துக்கு ........

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கல அத பற்றி ஒரு அறிக்கை / கேள்விபதில் அறிக்கை / கண்டனம் / விமர்சனம் இது மாதிரி என்ன எழவோ ஒண்ணு பண்ண வேண்டியதுய தானே. ஏதாவது ஒரு விஷயத்தை திசை திருப்ப வேறொரு பிரச்சினையை கிளப்புவது இந்த கொலைஞரின் அரசியல் சாணக்கியம் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 56667
இல்லை ராஜா இது ஒரு ஆண்டுக்கு முன் உள்ள பதிவு ! இப்போது மறுபடியும் தூசு தட்டி மேலே கொண்டுவரபட்டுள்ளது ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 25, 2011 11:31 am

கே. பாலா wrote:இல்லை ராஜா இது ஒரு ஆண்டுக்கு முன் உள்ள பதிவு ! இப்போது மறுபடியும் தூசு தட்டி மேலே கொண்டுவரபட்டுள்ளது ! சிரி
அடடா .... தூசியை மட்டும் பார்த்து ஏமாந்துட்டேனே ..... சிரி

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Tue Oct 25, 2011 11:41 am

ரேவதி wrote:
nhchola wrote:நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

உங்களுக்கு அதுபற்றி தனிமடல் அனுபுவதற்குள் அதே போல் இன்னொரு
பின்னூட்டம் என்ன செய்வது உடனடியாக அதை நீக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு
தனிமடல் அனுப்பவில்லை..
அடுத்தவர்கள் சொல்வதையும் நான் கொஞ்சமாவது ஏற்க வேண்டும் .....நமக்கு இருக்கும் உரிமைகள் அடுத்தவர்களுக்கும் நிச்சயம் இருக்கும் அதனால் சாதி, மதங்களை பற்றி பேசும்போது கொஞ்சம் நிதானம் அவசியம் நமுடைய சொந்த கருத்துகள் யாரையும் புண்படுத்த கூடாது....இதுதான் ஈகரை விதிமுறை

நன்றி

ஈகரையின் விதிமுறைக்கு கட்டுப்படுகிறேன் ....

ஒரு கருத்து சமூகத்திற்கு கேடாக இருந்தால் அப்பொழுதும் அந்த தன்மைக்கு எதிராக விமர்சிக்க வேண்டுமேயொழிய..அந்த கருத்தையே முற்றும் முழுதாக நிராகரிப்பது தீர்வாகாது, அது தீர்வு போன்ற ஒன்று

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக