புதிய பதிவுகள்
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
102 Posts - 65%
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
1 Post - 1%
eraeravi
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
1 Post - 1%
viyasan
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
279 Posts - 45%
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
19 Posts - 3%
prajai
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடு உறவாக ..


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Fri 24 Sep 2010 - 13:09

அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 24 Sep 2010 - 13:12

நல்ல கவிதை நிலா .....
வென்று புவியில் உலா வரும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun 3 Oct 2010 - 14:59

அன்னைக்கு உறித்தாகட்டும் அருமையான வரிகள் அக்கா..



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun 3 Oct 2010 - 15:01

நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun 3 Oct 2010 - 15:08

nilaaa wrote:நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

ஆமா அக்கா..அம்மா என்றாளே அங்க நிறைந்திருப்பது முழுதும் அன்பும் அரவணைப்பும்தான் அதற்கு ஏதும் ஈடாகுமா?,..அருமையான வரிகள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 5 Oct 2010 - 14:17

அருமயான கவிதை வாழ்த்துக்கள் நிலா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரோடு உறவாக ..  Logo12
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue 5 Oct 2010 - 19:37

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!



உயிரோடு உறவாக ..  53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 5 Oct 2010 - 20:58

அன்னைக்கு எத்தனை கவிதை எழுதினாலும் போதாது....

அன்னையின் கருணைக்கு ஈடு இணை ஏது?

நிலாவும் சோழியனும் மிக அருமையாக அன்னையரை பெருமைப்படுத்தும்படி வரிகளை அமைத்தது மிக சிறப்பு...

அன்பு நன்றிகள் இருவருக்குமே... நிலா சோழியன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரோடு உறவாக ..  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 5 Oct 2010 - 21:29

nilaaa wrote:அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

மெய்ச்சிலிர்க்கும் வரிகள் அருமையானது



நேசமுடன் ஹாசிம்
உயிரோடு உறவாக ..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 5 Oct 2010 - 22:09

Soliyan wrote:நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!

கிறுக்கலா? மிகவும் அற்புதமாக உள்ளது சோழி! உயிரோடு உறவாக ..  154550



உயிரோடு உறவாக ..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக