ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

4 posters

Go down

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா Empty உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

Post by சிவா Thu Aug 06, 2009 12:39 am

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா 5spt6

புணே, ஆக. 5: ஆடவர் ஜூனியர் உலக வாலிபால் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா 3-2 என ரஷியாவை வீழ்த்தியது.

புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.

ஆட்டத்தின் கடைசி வரை வெற்றி பெறும் அணி எது என்பதை கணிப்பது கடினம் எனும் அளவுக்கு ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

முதல் செட்டை இந்தியா 25-22 என போராடி வென்றது. ஆனால், 2-வது செட்டை ரஷியா 28-26 என கைப்பற்றியது.

39 நிமிடம் நடைபெற்ற 3-வது செட்டிலும் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டன. இறுதியில் இந்தியா 33-31 என வென்றது.

ஆனால், மீண்டெழுந்த ரஷியா 25-22 என 4-வது செட்டை தட்டிச் சென்றது. எனினும், மந்தீப் சிங்கின் அற்புதமான தலைமையில் இந்தியா கடைசி செட்டை 15-11 என கைப்பற்றியது.

இ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது 2-வது சுற்று லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு "இ' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 என ஆர்ஜென்டீனாவை சாய்த்தது.

"இ' மற்றும் "எஃப்' பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

ஒவ்வொரு பிரிவிலும் அடுத்த 2 அணிகள் 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா Empty Re: உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

Post by ramesh.vait Thu Aug 06, 2009 12:13 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா Empty Re: உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

Post by சதீஷ்குமார் Sun Aug 09, 2009 2:24 pm

மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா Empty Re: உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

Post by மரகதமணி1980 Fri Aug 28, 2009 1:36 pm

வாலிபாலில் நம் நாட்டில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். ஆனால் நம் ஊர் உடம்பு வெளி நாட்டு உடம்பு போல வளைந்து கொடுக்கவில்லை என்பதே உண்மை.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா Empty Re: உலக ஜூனியர் வாலிபால்: ரஷியாவை வென்றது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum