ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

4 posters

Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by தாமு Mon Oct 04, 2010 1:11 pm

அலுவலக நேர‌ங்க‌ளி‌ல், இரவு‌ப் ப‌‌ணிக‌ளி‌ல் தொட‌ர்‌ந்து ப‌‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்காடிய‌ன் ‌ரித‌ம் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் உட‌ல் கடிகார‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதா‌ல் பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

உலக சுகாதார ‌நிறுவன‌ம் 10 -‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த 44 ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கொ‌ண்ட குழுவை பு‌ற்றுநோ‌ய் தொட‌ர்பாக ஆரா‌ய்‌ச்‌சி மே‌ற்கொ‌ள்ள ‌நிய‌மி‌த்தது. இ‌க்குழு‌வின‌ர் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் இரவு‌ப்ப‌ணி, அலுவலக நேர‌ங்க‌ளி‌ல் அ‌திகநேர‌ம் கடினமாக ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு பு‌ற்றுநோ‌ய் வரு‌ம் ஆப‌த்து இரு‌ப்பது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இரவு நேர‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு, உட‌‌லி‌ல் மெலடோ‌‌னியன் உ‌ற்ப‌த்‌தியை கட்டு‌ப்படு‌த்த‌ப்படு‌கிறது. மெலடோ‌னிய‌ன் எ‌ன்ற இ‌ந்த வே‌தி‌ப்பொரு‌ள் ச‌ர்க்காடிய‌ன் ‌ரித‌ம் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் உட‌ல் கடிகார‌ம் இய‌ங்குத‌லி‌ல் மு‌க்‌கிய ப‌ணியா‌ற்று‌கிறது.

இரவு நேர‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு‌ம், புற்றுநோ‌ய் வருவத‌ற்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு‌க்கு குறை‌ந்த அளவே ஆதார‌ம் த‌ற்போது ‌கிடை‌த்து‌ள்ளதாகவு‌ம் அ‌ந்த ஆ‌ய்வ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌ங்களு‌க்கு ‌கிடை‌த்த ஆதார‌ங்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இரவுநேர‌ங்க‌ளி‌ல் அ‌திக‌ம் ப‌ணியா‌ற்று‌ம் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு மா‌ர்பக பு‌ற்று நோ‌ய் ஏற்படுவதற்கு அ‌திக வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்பது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

பொதுவாக மரபணு, சு‌ற்று‌ச்சூழ‌ல் ஆ‌கிய கார‌ணிகளு‌ம் பு‌ற்றுநோ‌ய் ஏற்படக் காரணமாக உ‌ள்ளன. இது தொட‌ர்பான ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் எ‌ல்லாமே க‌ண்கா‌ணி‌ப்பு அள‌விலேயே உ‌ள்ளன. எ‌ந்த‌விதமான தா‌‌க்குதலை அவை உட‌லி‌ல் தொடு‌க்கு‌ம் எ‌‌ன்பது‌ம் அத‌ன் ‌விளைவுக‌ள் எ‌ப்படி இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்பட‌வி‌ல்லை.

இரவு நேர‌ங்க‌ளி‌ல், ஒ‌ளியை எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌வில‌ங்குகளு‌க்கு அவ‌ற்‌றி‌ன் உட‌ல் கடிகார‌த்‌தி‌ன் செய‌ல்பா‌ட்டி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படுவதையு‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் த‌ங்க‌ள் ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த ஆ‌ய்வு, ச‌ர்‌க்காடிய‌ன் ‌ரித‌ம் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் உட‌ல் கடிகார‌ம் பாதி‌ப்பு அடைவத‌ற்கு‌ம், பு‌ற்றுநோ‌ய் ஏற்படுவத‌ற்கான தொட‌ர்பு‌க்கு போதுமான ஆதார‌த்தை‌க் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் அதி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஷி‌ப்‌ட் முறை‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ம‌னித‌னி‌ன் ச‌ர்‌க்காடிய‌ன் ‌ரித‌ம் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி பு‌ற்றுநோயை உருவா‌க்க‌க் கூடியது எ‌ன்று கு‌ர்‌த் ‌ஸ்டிரைஃ‌ப் உ‌ள்‌ளி‌ட்ட ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளன‌ர்.

மெலடோ‌னிய‌ன் எ‌ன்பது நமது மூளை‌யி‌‌ல் உ‌ள்ள பை‌னீய‌ல் சுர‌ப்‌பி‌யி‌ல் இய‌ற்கையாகவே உ‌‌ற்ப‌த்‌தியாகு‌ம் ஒரு ஹா‌ர்மோ‌ன். இது உட‌லி‌ன் ம‌ற்ற பகு‌திகளு‌க்கு ஒ‌ளி தொட‌ர்பான மூளை‌யி‌ன் தகவ‌ல்களை‌க் கொ‌ண்டு‌ சே‌ர்‌க்கு‌ம் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கிறது. உ‌ட‌லி‌ல் உ‌ள்ள உ‌யி‌ரிய‌ல் இய‌க்க‌ங்களை இது ஒழு‌ங்கு‌ப்படு‌த்து‌கி‌ன்றன.

மேலு‌ம் பல ‌வில‌ங்‌கின‌ங்க‌ளி‌ல் இன‌ப்பெரு‌க்க சுழ‌ற்‌சி‌யி‌ல் முக்‌கிய ப‌ங்கா‌ற்று‌கி‌ன்றன. ம‌னித‌னி‌ல் இவை உட‌லி‌ன் ச‌ர்‌க்காடிய‌ன் உற‌க்க‌ம் - க‌ண்‌வி‌ழி‌த்த‌ல் சுழ‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன. அ‌திக நேர‌ம் க‌ண்ணா‌‌ல் வெ‌ளி‌ச்ச‌த்தை பா‌‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் மெலடோனி‌யன் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்படு‌ம்.

இரவு நேர‌ங்க‌ளி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் இத‌ன் அளவு, பக‌ல் நேர‌ங்க‌ளி‌ல் குறையு‌ம். இதனை மா‌ற்ற இயலாது. மெலடோ‌னிய‌ன் நேரடியாக ந‌ம்மை‌த் தூங்க வை‌க்க அ‌றிவுறு‌த்தாம‌ல், அது தொட‌ர்பான செய‌ல்களை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம். உட‌லி‌ல் அ‌திக அளவு மெலடோ‌னிய‌ன் இரு‌ந்தா‌ல் உட‌ல் வெ‌ப்ப‌ நிலையை‌க் குறை‌த்து‌ விடு‌வதோடு, இய‌க்க‌த்‌தி‌ன் அளவையு‌ம் குறை‌த்து, கொழுப்பு‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்‌கிறது.

மெலடோ‌னிய‌ன் உ‌ற்ப‌த்‌தி பருவ காலத்தை எ‌ட்டியவுட‌ன் தொட‌ங்கு‌கிறது. ‌மு‌தி‌ர்‌ந்த கால‌த்‌தி‌ல் இத‌ன் உ‌ற்ப‌த்‌தி நின்றுபோ‌ய்‌விடு‌கிறது. வயதான கால‌ங்க‌ளி‌ல் தூ‌க்க‌ம் வராதத‌ன்மை‌க்கு இது கூட ஒரு காரணமாக இரு‌க்கலா‌ம். பு‌ற்றுநோ‌ய், ஜெ‌ட் லே‌க் உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து தூக்கமின்மை (இ‌ன்சோம்‌னியா)‌ தொடர்பான வியாதிகளையும் குணமா‌க்கவ‌ல்லது என‌க் கூற‌ப்படு‌கிறது. ஆனாலு‌ம் உட‌லி‌ல் இது இரு‌‌ப்பதா‌ல் இதனுடைய ஒ‌ட்டு மொ‌த்த ‌விளைவுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ம‌ட்டு‌‌ம் இ‌ன்னு‌ம் க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty Re: தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by கார்த்திக் Mon Oct 04, 2010 1:12 pm

நன்றி பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty Re: தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by தாமு Mon Oct 04, 2010 1:14 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty Re: தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 04, 2010 2:10 pm

அவசியமான பகிர்வு... எல்லோரும் இதை படித்து அறியவேண்டும் கண்டிப்பாக....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty Re: தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by ரபீக் Mon Oct 04, 2010 2:13 pm

தகவலுக்கு நன்றி பாஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!  Empty Re: தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum