Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
4 posters
Page 1 of 1
தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
அலுவலக நேரங்களில், இரவுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிக்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் 10 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள நியமித்தது. இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரவுப்பணி, அலுவலக நேரங்களில் அதிகநேரம் கடினமாக பணியாற்றுபவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு, உடலில் மெலடோனியன் உற்பத்தியை கட்டுப்படுத்தப்படுகிறது. மெலடோனியன் என்ற இந்த வேதிப்பொருள் சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் இயங்குதலில் முக்கிய பணியாற்றுகிறது.
இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கும், புற்றுநோய் வருவதற்கும் உள்ள தொடர்புக்கு குறைந்த அளவே ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இரவுநேரங்களில் அதிகம் பணியாற்றும் செவிலியர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக மரபணு, சுற்றுச்சூழல் ஆகிய காரணிகளும் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் எல்லாமே கண்காணிப்பு அளவிலேயே உள்ளன. எந்தவிதமான தாக்குதலை அவை உடலில் தொடுக்கும் என்பதும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கூறப்படவில்லை.
இரவு நேரங்களில், ஒளியை எதிர்கொள்ளும் விலங்குகளுக்கு அவற்றின் உடல் கடிகாரத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு, சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிப்பு அடைவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கான தொடர்புக்கு போதுமான ஆதாரத்தைக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஷிப்ட் முறையில் பணியாற்றும் மனிதனின் சர்க்காடியன் ரிதம் பாதிப்புக்கு உள்ளாகி புற்றுநோயை உருவாக்கக் கூடியது என்று குர்த் ஸ்டிரைஃப் உள்ளிட்ட விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
மெலடோனியன் என்பது நமது மூளையில் உள்ள பைனீயல் சுரப்பியில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன். இது உடலின் மற்ற பகுதிகளுக்கு ஒளி தொடர்பான மூளையின் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கிறது. உடலில் உள்ள உயிரியல் இயக்கங்களை இது ஒழுங்குப்படுத்துகின்றன.
மேலும் பல விலங்கினங்களில் இனப்பெருக்க சுழற்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனில் இவை உடலின் சர்க்காடியன் உறக்கம் - கண்விழித்தல் சுழற்சியை மேற்கொள்கின்றன. அதிக நேரம் கண்ணால் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்தால் மெலடோனியன் உற்பத்தி பாதிக்கப்படும்.
இரவு நேரங்களில் அதிகரிக்கும் இதன் அளவு, பகல் நேரங்களில் குறையும். இதனை மாற்ற இயலாது. மெலடோனியன் நேரடியாக நம்மைத் தூங்க வைக்க அறிவுறுத்தாமல், அது தொடர்பான செயல்களை ஊக்குவிக்கும். உடலில் அதிக அளவு மெலடோனியன் இருந்தால் உடல் வெப்ப நிலையைக் குறைத்து விடுவதோடு, இயக்கத்தின் அளவையும் குறைத்து, கொழுப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
மெலடோனியன் உற்பத்தி பருவ காலத்தை எட்டியவுடன் தொடங்குகிறது. முதிர்ந்த காலத்தில் இதன் உற்பத்தி நின்றுபோய்விடுகிறது. வயதான காலங்களில் தூக்கம் வராததன்மைக்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். புற்றுநோய், ஜெட் லேக் உள்ளிட்ட அனைத்து தூக்கமின்மை (இன்சோம்னியா) தொடர்பான வியாதிகளையும் குணமாக்கவல்லது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் உடலில் இது இருப்பதால் இதனுடைய ஒட்டு மொத்த விளைவுகள் என்ன என்பது மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை.

Re: தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
நன்றி பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
அவசியமான பகிர்வு... எல்லோரும் இதை படித்து அறியவேண்டும் கண்டிப்பாக....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
தகவலுக்கு நன்றி பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தொடர்ந்து போராடுவோம்-- சீமான்
» கருணாநிதி கண்ணியம் காற்றில் பறந்துவிடும்- விஜயகாந்த் எச்சரிக்கை
» அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
» இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
» கருணாநிதி கண்ணியம் காற்றில் பறந்துவிடும்- விஜயகாந்த் எச்சரிக்கை
» அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
» இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|