புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_lcapசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_voting_barசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_lcapசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_voting_barசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_lcapசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_voting_barசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_lcapசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_voting_barசென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை  நிறுத்தம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 04, 2010 12:38 pm

டிரைவர், கண்டக்டர் மீது திமுக கவுன்சிலரின் மகனும் அவரது அடியாட்களும் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னை மாநகரக் கழக பஸ் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தியாகராய நகரில் இருந்து ஆவடிக்கு நேற்றிரவு மாநகர போக்குவரத்து க் கழகப் பேருந்து (தடம் எண்: 147பி) சென்றது. அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் அந்த பஸ், ஒரு கார் மீது பக்கவாட்டில் உரசுவது போல் சென்றது.

அந்த காரில் அம்பத்தூர் நகராட்சி 38வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கவுன்சிலரின் தம்பி குட்டி இருவரும் இருந்தனர். டிரைவர் உதயகுமார் என்பவர் காரை ஓட்டினார்.

இதையடுத்து காரில் இருந்தவர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் சுப்பிரமணி பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

செந்தில் சுரேஷ் செல்போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தரவே, அங்கு வந்த கும்பல் டிரைவர் கண்டக்டரை தாக்கியதுடன் அந்த பஸ்ஸையும், பிற போக்குவரத்துக் கழக பஸ்களையும் அடித்து நொறுக்கியது. இதில் 3 பஸ்கள் சேதமடைந்தன.

டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களும் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் பஸ்களை நிறுத்தி டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருமங்கலம் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் விரைந்து வந்து டிரைவர், கண்டக்டர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய ரெளடிக் கும்பலை கைது செய்யாத வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து செந்தில் சுரேஷ், உதயகுமார், குட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கவுன்சிலர் அன்புவையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் டிரைவர், கண்டக்டர்கள் கூறிவிட்டனர்.

விடிய விடிய பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இந் நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு டிரைவரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து இன்று இன்று காலை டிப்போக்களுக்கு வந்த டிரைவர்களும், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.

வேலை நிறுத்தம் பற்றி தெரியாத சில டிரைவர், கண்டக்டர்கள் தான் வழக்கம் போல் பஸ்களை இயக்கினர். அவர்களையும் மற்ற தொழிலாளர்கள் நடுவழியில் மறித்து பஸ்களை இயக்க விடாமல் தடுத்தனர்.

இதனால் சென்னை நகர் முழுவதும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. உடைக்கப்பட்ட 3 பஸ்களையும் திருமங்கலம் பஸ் டிப்போ முன் பொதுமக்கள் பார்வைக்காக தொழிலாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

பஸ் டெப்போக்களின் கதவுகளை மூடி, யாரும் பஸ்களை இயக்கிவிடாத வகையில் தொழிலாளர்கள் முடக்கி வைத்துள்ளனர்.

இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

இயஙகிய ஒருசில பேருந்துகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கி்ல் குவிந்திருந்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ஆட்டோக்களுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பெரும் டிமாண்ட் நிலவுகிறது. வழக்கமான ஆட்டோக்கள் கூட ஷேர் ஆட்டோக்களாக மாறி, ஏழு எட்டு பேரை ஏற்றிச் சென்றன.

ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஷேர்-ஆட்டோக்களில் ஏராளமான பயணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.

என்ஜின் கோளாறு: பறக்கும் ரயில் சேவையும் பாதிப்பு:

இதற்கிடையே இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே அந்த ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் ரயில் நடுவழியில் நின்றது. இதையடுத்து கடற்கரை -வேளச்சேரி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயில்வே பொறியாளர்கள் விரைந்து என்ஜினில் பழுதை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியாததால் அந்த ரயிலை கடற்கரையில் இருந்து வந்த மற்றொரு ரயில் என்ஜின் இழுத்துச் சென்றது.

அதன் பிறகே கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக