ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ebook download
by B Bhaskar Today at 6:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm

» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

+16
பிளேடு பக்கிரி
ansaralis
சதாசிவம்
kirikasan
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
krishnaamma
அப்புகுட்டி
சம்சுதீன்
Aathira
அன்பு
rajakalirajan
ramesh.vait
ராஜா
jenagan
சிவா
20 posters

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா Wed Aug 05, 2009 11:07 pm

First topic message reminder :

1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Image_thumb3


Last edited by சிவா on Mon Jun 21, 2010 4:16 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down


NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ராஜா Sun Aug 09, 2009 12:09 pm

செல்லத்துக்கு பசிக்குது போல , ரொம்ப நாலா வயத்துல அடிச்சுகிட்டு இருக்கு.


(மத்தவங்க வயத்துல அடிக்காம , தன்னோட வயத்துல தானே அடிச்சுக்குது ரொம்ப நல்ல செல்லம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா Sun Aug 09, 2009 12:11 pm

Kraja29 wrote:
(மத்தவங்க வயத்துல அடிக்காம , தன்னோட வயத்துல தானே அடிச்சுக்குது ரொம்ப நல்ல செல்லம் )

புதுக்கருத்து!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ராஜா Sun Aug 09, 2009 12:14 pm

ஈகரையில நாங்களும் ஒரு அங்கமல்லவா , அப்ப புதுசு புதுசா தான் சிந்திப்போம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா Sun Aug 09, 2009 12:34 pm

சரி, சரி.. இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க! பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by rajakalirajan Sun Oct 04, 2009 9:27 pm

so many thanks dear
avatar
rajakalirajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 26/07/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by அன்பு Sun Dec 20, 2009 5:02 pm

நன்றி தல
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by Aathira Wed Mar 03, 2010 3:14 pm

நன்றி சிவா. இது எவ்வளவு ஈசியா இருக்கு. நல்லா புரியர மாதிரி சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவா. நன்றி நன்றி நன்றி
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சம்சுதீன் Wed Mar 03, 2010 3:47 pm

Aathira wrote:நன்றி சிவாஅண்ணா. இது எவ்வளவு ஈசியா இருக்கு. நல்லா புரியர மாதிரி சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவாஅண்ணா. நன்றி நன்றி நன்றி
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 678642 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by அப்புகுட்டி Wed Mar 03, 2010 3:53 pm

Aathira wrote:நன்றி சிவா. இது எவ்வளவு ஈசியா இருக்கு. நல்லா புரியர மாதிரி சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவா. நன்றி நன்றி நன்றி
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 154550 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837 NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 755837
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by Guest Sun Oct 17, 2010 8:41 pm

நல்லா இருக்கு சிவா அண்ணா . எனது கம்ப்யூட்டர் ஆன் செய்யும் போது மிகவும் மெதுவாக விழிக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by krishnaamma Sat Aug 27, 2011 3:42 pm

நன்றி சிவா, நான் இப்ப தான் இதை டவுண்லோட் செய்தேன், அதில் எந்த தமிழ் font உபயோகித்தால் , நான் என் கம்ப்யூட்டர் இல் அடித்து பின் இங்கு பேஸ்ட் செய்ய முடியும்? சொல்கிறேர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ஜாஹீதாபானு Sat Aug 27, 2011 3:51 pm

அல்ட்+2 தமிழ் போனேடிக் யுனிகோட்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by krishnaamma Sat Aug 27, 2011 4:05 pm

நன்றி பானு நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 5:33 pm

என்‌எச்‌எம் ரைட்டரை பயன்படுத்தி போட்டோ ஷாப்பில் டைப் செய்யும் போது கேள்வி குறி தான் வருகிறது இதை எப்படி சரி செய்வது அண்ணா நான் விண்டோஸ் 7 இயக்க அமைப்பை பயன்படுத்துகிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by krishnaamma Sat Aug 27, 2011 5:37 pm

யாராவது சொல்வா ரமேஷ் புன்னகை கொஞ்சம் பொறுங்கள் ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? - Page 2 Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை