ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

3 posters

Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by தாமு Mon Oct 04, 2010 6:34 am

உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு கோருவதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.



இதன் மூலம் ஆண்கள் தங்களது குற்றங்களுக்கு மன்னிப்பு கோர விரும்புவதில்லை என அர்த்தப்படாதென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஆண்கள் விரும்புவதில்லை எனவும், மன்னிப்பு கோருவதன் மூலம் தாம் பலவீனமடைவதாக கருதுவதனாலும் ஆண்கள் பெண்களை விடவும் குறைந்தளவே மன்னிப்பு கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னிப்பு கோருவது தொடர்பில் பெண்களின் மனதில் அரோக்கியமான நிலைமை காணப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏதேனும் சிறு பிழை இழைத்து விட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் எண்ணியே பெண்கள் மன்னிப்பு கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடா ஒன்டாரோவில் அமைந்துள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை ஆய்வு மாணவியான காரீனா ஷூமான் தெரிவித்துள்ளார். 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களிடம் இணையமூடாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தவறு இழைத்து விட்டதாக உணரும் சந்தர்ப்பத்திலேயே 81 வீதமான ஆண்களும் பெண்களும் மன்னிப்பு கோருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty Re: உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by முபிஸ் Mon Oct 04, 2010 10:02 am

சரிதான்.....மற்றது ஆண்கள் தவறே பெரிதாக செய்வதில்லையே ஓரக்கண் பார்வை


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty Re: உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by தாமு Mon Oct 04, 2010 12:34 pm

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty Re: உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by ரபீக் Mon Oct 04, 2010 12:35 pm

பெரும்பாலும் ஆண்கள் தவறு செய்வதில்லை போலும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty Re: உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by முபிஸ் Mon Oct 04, 2010 12:35 pm

தாமு wrote: என்ன கொடுமை சார் இது
இது எதற்கு சோகம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

        உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு .... Empty Re: உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum