புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_lcapவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_voting_barவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
வீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_lcapவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_voting_barவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
வீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_lcapவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_voting_barவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_lcapவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_voting_barவீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுப்பக்கம் வர்ரீங்களா? உலகையும் சுற்றலாம்

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 6:25 am

ஒரு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். ஏற்கனவே தெரிந்திருக்கலாம் இருந்தாலும் இதோ!

இங்கே மேலைநாடுகளில் வீதிகள்
வீடுகள் யாவும் google 3D ஊடாக பார்க்க முடிகிறது நாம் ஒரு இடத்துக்கு போகவேண்டுமென்றால், உதாரணத்துக்கு ஒரு நண்பர் வீடு செல்கிறோம் அவர் வீட்டுக்கு போகும் பாதையைப் பார்ப்பதோடு அவர் வீடு எப்படியிருக்கும் அவர் வீட்டுக்கு முன்னால் என்னென்ன கடைகள் இருக்கின்றன. காரை எங்கே நிறுத்தலாம் எல்லாவற்றையும் 3D ஊடாகப்பார்த்துவிட்டு செல்லக்கூடியதாக இருக்கிறது

எப்படி என்று பார்ப்போமா?

google க்கு போங்கள். Map ஐ தெரிவுசெய்து கொள்ளுங்கள் search map ல் Grange Road, ilford, uk என்று போட்டுக்கொள்ளுங்கள் இந்த வீதியில்தான் நானிருகிறேன் map ல் குறியீடு வந்து வீதியை அடயாளம் காட்டும். google map இடதுபுற மேல் மூலையில் + க்குமேலே ஒரு மஞ்சள் மனித உருவம் இருக்கிறதா? இப்போது அதை எடுத்து
வீதியில் வையுங்கள் (பச்சைவட்டம் வீதிக்குமேல் வரும்படியாக)

3Dயில் வீதி தெரிகிறதா. அப்படியே நடப்பதுபோல சென்று பாருங்கள் இந்த வீதியில்தான் நானிருக்கிறேன் 25 இலக்கத்துக்குள் ஒரு வீடு. வீதிவரைக்கும் வந்துவிட்டீர்கள். வீட்டுக்குள் அழைக்கவில்லையே என்று குறை நினைக்க வேண்டாம். நேரில வாங்க! கூட்டிட்டு போறேன்!

[You must be registered and logged in to see this image.]

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 04, 2010 9:58 am

okey..கட்டாயம் வருவேன் அழகான எடுத்து காட்டு

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 04, 2010 10:02 am

இதுதான் 3D ரகசியமா? இன்றுதான் கூகிள் எர்த்தில் 3D பயன்பாடு பற்றி தெரியும்!

நான் கூகிள் எர்த்தில் முயன்றேன், அங்கு அந்த மஞ்சள் மனிதன் இல்லையே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 04, 2010 10:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 04, 2010 10:22 am

கண்டிப்பாக வருகிறோம் நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 11:39 am

சிவா wrote:இதுதான் 3D ரகசியமா? இன்றுதான் கூகிள் எர்த்தில் 3D பயன்பாடு பற்றி தெரியும்!

நான் கூகிள் எர்த்தில் முயன்றேன், அங்கு அந்த மஞ்சள் மனிதன் இல்லையே!

கூகிள் எர்த் ல் இல்லை. சாதாரணமாக பாவிக்கும் கூகிள் பக்கத்தில்தான் மப் போடு இருக்கிறது
ஏனோதெரியவில்லை.

[You must be registered and logged in to see this image.]

இதன்மூலம் நீங்கள் பிரசித்தி பெற்ற இடங்களை நேரில் பார்ப்பதுபோல பார்க்கலாம்.பொது வீதிகள் மட்டும்
இதோ லண்டன் சிடியை பார்க்கலாமே
london westminister bridge என்று தேடி புகழ் பெற்ற பாலத்தையும் london westminister ல் Big Ben ஐயும் பார்க்கலாம் எந்த செலவுமில்லாமலேயே!

ஏம்ப இத முதல்லயே சொல்லலை என்கிறீர்களா. இப்பதான் ஐடியாவே வந்த்துச்சு!
பார்த்தவர்களுக்கும் பதில்தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 04, 2010 12:13 pm

இவ்வளவு அழகாக இடங்களைப் பார்க்க முடியுமா அண்ணா! ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் என நினைக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 12:14 pm

லண்டன் மட்டுமல்ல இதோ பாரிஸ் க்கும் போகலாம்...உலகத்தில், அந்த மஞ்சள் மனித குறியீட்டை வீதிக்கு கொண்டுசெல்லும்போது வீதிகள் நீல நிறமாகிறதோ அங்கெல்லாம் போகலாம்[You must be registered and logged in to see this image.]

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 12:25 pm

சிவா wrote:இவ்வளவு அழகாக இடங்களைப் பார்க்க முடியுமா அண்ணா! ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் என நினைக்கிறேன்!

மேற்கு நாடுகளில்தான் காண்கிறேன். உங்களால் பார்க்க முடிகிறதா? சாதாரணமாக internet explorer ல் அல்லது firefox ல் google.com ல் மேலே web ,image ,videos , maps என்றிருக்கிரதல்லவா அதில் maps ல் சென்று search செய்யும் இடத்தில் இடத்தின் பெயரைக் கொடுத்தால் போதும் மிகுதி முதலில் கூறியமாதிரி

adobe Flash Player 10 அவசியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 04, 2010 12:35 pm

தமிழக நகரங்களுக்குக் இந்த 3D வசதி கிடைக்கவில்லை அண்ணா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக