புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
growth and development of child Poll_c10growth and development of child Poll_m10growth and development of child Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
growth and development of child Poll_c10growth and development of child Poll_m10growth and development of child Poll_c10 
3 Posts - 8%
heezulia
growth and development of child Poll_c10growth and development of child Poll_m10growth and development of child Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
growth and development of child Poll_c10growth and development of child Poll_m10growth and development of child Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
growth and development of child Poll_c10growth and development of child Poll_m10growth and development of child Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

growth and development of child


   
   
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Oct 03, 2010 12:35 pm

development mile stones
இது பொதுவாக
1 gross motor
2 fine motor
3 speech and language
4 adaptive and social skills ஆகியவை மூலம் அறியலாம் . இவை குழந்தையின் ஏற்ப வயதுகளிலான நடவடிக்கை மூலம் அறியலாம் .

6 வாரங்களில்
1 gross motor -குப்புற படுத்தல் , நாடியினை அடிக்கடி உயர்த்தல்
2 fine motor -----
3 speech and language -------
4 adaptive and social skills - சிரித்தல்

2 மாதங்களில்

1 gross motor - புரண்டு குப்புற படுத்தல் , கைகளை முன்னோக்கி நீட்டுதல்
2 fine motor - ஆடைகளை பிடித்து இழுத்தல்
3 speech and language - coo ஒலிகளை எழுப்புதல்
4 adaptive and social skills -பெற்றோரை இனங்காணல்

4 months

1 gross motor -குப்புற படுத்தல் , தலை மற்றும் நெஞ்சினை உயர்த்தல் ,புரண்டு செல்லல் , தலை தாங்கி பிடித்தல் .
2 fine motor - முன்னேறி பொருட்களை பிடித்தல் , பொருட்களை வாயில் போடுதல்
3 speech and language - ஒலிகளுக்கு சமிக்கை சிதல் , சிரித்தல்
4 adaptive and social skills - ---

6 மாதங்களில்

1 gross motor - குப்புற படுத்தல் , கைகளில் உடல் பாரத்தினை தாங்குதல் , உட்காருதல்
2 fine motor - ulnar grasp ( பற்றி பிடித்தல் ) , பொருட்களை ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றல்
3 speech and language - கூச்சலிட தொடங்குதல் , பெயர் கொண்டு அழைத்தால் திரும்புதல்
4 adaptive and social skills -புதியவர்களிடம் செல்ல மறுத்தல் , பொருட்களில் ஆர்வம்

9 மாதத்தில்

1 gross motor -எழுந்து நிற்க முயலல்
2 fine motor - இரண்டு விரலால் பிடித்தல்
3 speech and language - அம்மா , அப்பா ஆகிய ஓரிரு வார்த்தைகள்
4 adaptive and social skills - புதியவரிடம் செல்ல மறுப்பு , விளையாடுதல் , ஒழிந்து மறைந்து விளையாடல்

12 மாதங்கள்

1 gross motor - உதவியுடன் நடத்தல்
2 fine motor - pincer grasp , பொருட்களை எறிதல்
3 speech and language -ஓரிரு சொற்கள் , ஓரிரு நடவடிக்கைகளை பின்பற்றல்
4 adaptive and social skills -கப்பில் குடித்தல் , bye bye என கை அசைத்தல்

15 மாதங்கள்

1 gross motor -உதவியின்றி நடத்தல்
2 fine motor - கோடு வரைதல்
3 speech and language - கத்தல் , உளறல்
4 adaptive and social skills - தேவைகளை சுட்டி காட்டல்

18 மாதங்களில்

1 gross motor - உதவியுடன் படியேருதல்
2 fine motor - பேட்டிகள் மூலம் கோபுரம் கட்டல்
3 speech and language - கிடத்தட்ட ௧௦ சொல்களை உபயோகித்தல் , எளிமையான செயல்களை பின்பற்றல்
4 adaptive and social skills -கரண்டி உபயோகித்தல் ( நம்நாட்டில் கை ) , உடல் பாகங்களை சுட்டி காட்டல்

2 ஆண்டுகள்

1 gross motor -ஓடுதல் , பந்தை உதைத்தல் , ஏறி இறங்கல்
2 fine motor - தானாக உடைகளை கழற்றல்
3 speech and language - சொற்றொடர்கள் , 50 % அறிவுடைமை
4 adaptive and social skills - ஒரே நேரம் இரண்டு விளையாட்டுகளில் கவனம் , உடை அணிய உதவுதல்

3 ஆண்டுகள்

1 gross motor -முச்சக்கர வண்டி ஒட்டுதல் ( மூன்று சில்லு சைக்கிள் ) , துள்ளல்
2 fine motor - வட்டம் வரைதல் , காலனி அணிதல்
3 speech and language -75 % அறிவுடைமை
4 adaptive and social skills - உடைகளை அணிதல் , கழற்றல் , பால் வயது பற்றி தெரிதல்

4 வயது

1 gross motor - ஒற்றை காலில் துள்ளல் .
2 fine motor - சத்திரம் வரைதல் , கத்திரி உபயோகித்தல்
3 speech and language - கதைகள் கூறல் , நான்கு நிறமாவது அறிதல் , இறந்த காலத்தில் பேசுதல்
4 adaptive and social skills - toilet training , உடல் பாகங்களின் பெயர் கூறுதல்

5 ஆண்டுகள்

1 gross motor -skip , சைக்கிள் ஒட்டுதல்
2 fine motor - முக்கோணம் வரைதல் , காலணி நூலினை கட்டுதல்
3 speech and language - சரளமாக கதைத்தல் , காலங்களை சரியாக பேசுதல்
4 adaptive and social skills - ---




thiva
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Oct 03, 2010 3:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

growth and development of child 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக