புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
41 Posts - 68%
heezulia
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
206 Posts - 74%
heezulia
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
8 Posts - 3%
prajai
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
3 Posts - 1%
Barushree
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 5:17 pm

டெல்லியில் வலம் வந்த பிச்சைக்காரர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அனைவரையும் கட்டாயப்படுத்தி நகரிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி சாலைகள், வணிக வளாகங்களை வலம் வரும் பிச்சைக்காரர்கள், பலூன் விற்போர், பத்திரிக்கை விற்போர், பேனா, மலிவு விலைப் பொருட்களை விற்போர் என யாரையுமே பார்க்க முடியவில்லை. அனைவரும் மாயமாகியுள்ளனர்.

பிச்சைக்காரர்கள், சிறு பொருள் வியாபாரிகள் என யாருமே இல்லாமல் காணப்படுகிறது டெல்லி. அனைவரும் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களை டெல்லி அரசுதான் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு வெளியேற்றியுள்ள மாநில அரசு, காமன்வெல்த் போட்டிகள் முடியும்வரை டெல்லி பக்கமே வரக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் இந்து பிரகாஷ் சிங் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை ரயில்களில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், போட்டிகள் முடியும் வரை டெல்லிக்கு வரக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏழைகள் மீது கிட்டத்தட்ட பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது டெல்லி காங்கிரஸ் அரசு. இது மிகவும் கொடுமையான, மனிதநேயமற்ற செயல் என்று அவர் கூறினார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 03, 2010 6:07 pm

எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Oct 03, 2010 6:12 pm

பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 03, 2010 6:16 pm

ப்ரியா wrote:
பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி
என்கிட்டே வம்புக்கு வராதே இந்த பிள்ளைக்கு வேலையா போச்சி..இன்னைக்கு முடிவு பண்றேன் நானா இந்த பிள்ளையான்னு :joker:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 6:18 pm

ஏனுங்க... காமன்வெல்த் கேம்ல வெள்ளாட வரும் வெளிநாட்டுக்காரங்க சட்டையை பின்னால இருந்து இழுத்து கை நீட்டி பிச்சை கேட்கும் சின்ன சின்ன குழ்ந்தைகளை அப்படியே பிச்சை எடுக்க விட்டுடலாமுங்களா? சர்வ தேச தரத்துல இருந்து நாம இறங்கிடனுமா இந்த செய்கை மூலமா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 03, 2010 6:20 pm

பிச்ச wrote:
ப்ரியா wrote:
பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி
என்கிட்டே வம்புக்கு வராதே இந்த பிள்ளைக்கு வேலையா போச்சி..இன்னைக்கு முடிவு பண்றேன் நானா இந்த பிள்ளையான்னு :joker:

அதுதான் உன்னே வெளிஏற்றி விட்டார்களே அதுக்குள்ள என்ன பேச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 03, 2010 7:04 pm

இதுல என்ன கொடுமை இருக்கு. பிச்சை எடுக்கறதே தப்பு.
அதுவும் நல்லா கை கால் இருந்தும் உழைக்க விருப்பம் இல்லாதவங்கதான் பிச்சை எடுக்கிறாங்க.

டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Uடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Dடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Aடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Yடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Aடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Sடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Uடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Dடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Hடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு A
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 7:19 pm

பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

யோசிக்க வேண்டிய விடயம் டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 572280

இருந்து நம்ம பிச்சை பாவம் டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 440806 டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 403484 டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 168300

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக