Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
2 posters
Page 1 of 1
ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
![ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது B9cd5b80-b4c2-40f2-9f2c-02a754da4d82_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2010/Oct/b9cd5b80-b4c2-40f2-9f2c-02a754da4d82_S_secvpf.gif)
பெய்ஜிங், அக்.3-
சந்திரனில் சீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதன் முறையாக ஆளில்லா விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அது கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி ஆய்வு நடத்தியது.
2.48 டன் எடையுள்ள அந்த விண்வெளி ஓடத்தை சக்திவாய்ந்த லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் அனுப்பியது. அது 6 மாதங்கள் ஆய்வு நடத்திய பின் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் 2-வது முறையாக மீண்டும் சோதனை நடத்த ஆளில்லா விண்வெளி ஓடத்தை நேற்று முன்தினம் சந்திரனுக்கு அனுப்பியது. இதற்காக ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக ஷிஜாங் விண்வெளி மையத்தில் இருந்து லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் ஜாங் இ-2 என்ற ஆளில்லா விண்வெளி ஒடம் அனுப்பப்பட்டது. இந்த காட்சி சீனாவின் தேசிய டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
ஹும்ம்ம்..!!!
நாமும்தான் ஒன்னு அனுப்பினோம், ஆனா அது எங்கே போச்சுன்னே தெரியல!
நாமும்தான் ஒன்னு அனுப்பினோம், ஆனா அது எங்கே போச்சுன்னே தெரியல!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரூ.600 கோடி செலவில் சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
சிவா wrote:ஹும்ம்ம்..!!!
நாமும்தான் ஒன்னு அனுப்பினோம், ஆனா அது எங்கே போச்சுன்னே தெரியல!
தீபாவளி வந்தாதான் நான் அனுப்புவேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» விண்வெளி ஆராய்ச்சியில் சீனா புது சாதனை
» ரூ.50 கோடி செலவில் மகாத்மா காந்திக்கு வெப்சைட்
» பெரியாறு கால்வாய்கள் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» விண்வெளி ஆராய்ச்சியில் சீனா புது சாதனை
» ரூ.50 கோடி செலவில் மகாத்மா காந்திக்கு வெப்சைட்
» பெரியாறு கால்வாய்கள் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|