ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் திருவிழா!

+6
சாந்தன்
உதயசுதா
Tamilzhan
ரபீக்
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:11 pm

First topic message reminder :

நேயர்களே உங்கள் ஊரிலும் எந்திரன் திருவிழா கொண்டாடினீர்களா?

அப்படிக் கொண்டாடியிருந்தால் அதனை பதிவு செய்த டிவிடியை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்!

விவேகானந்தா தெரு
துபாய்

சன் டிவியில் எந்திரன் விளம்பரங்கள், உலகில் இதுபோன்றதொரு படமே வந்ததில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது! படம் பார்த்தவர்கள் உங்களின் எண்ணங்களை ஓரிரு வரிகளில் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by உதயசுதா Sun Oct 03, 2010 5:30 pm

இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by Tamilzhan Sun Oct 03, 2010 5:33 pm

உதயசுதா wrote:இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.

பார்த்துங்க..தெய்வகுத்தமாயுடும்..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:34 pm

உதயசுதா wrote:இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.

பார்க்கும்பொழுது வேதனையாக உள்ளது!

ஆந்திராவில் ஒருவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம், டிக்கெட் இல்லையென்றால் இங்கேயே இறந்து விடுவேன் எனக் கூறி மிரட்டியதால் அவருக்கு 5 டிக்கெட் கொடுத்தார்களாம். பெருமை பொங்கக் கூறுகிறார்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by ரபீக் Sun Oct 03, 2010 5:35 pm

உதயசுதா wrote:இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.

சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா ?அப்படித்தானே இருக்கும் அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சாந்தன் Sun Oct 03, 2010 5:35 pm

உதயசுதா wrote:இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.

சுதாமா நீங்க அறியாததா ???? அந்த காலம் முதல் இன்று வரை நடிகர்களுக்கு பால்குடமும் பாலபிஷேகமும், இன்னும் என்ன என்னோமோ நடந்துகிட்டு தான் இருக்கு ....
இது மாற இன்னும் குறைந்தது ஐந்து தலைமுறையாவது ஆகும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:36 pm

மலேசியாவில் ஒருவர் கூறுகிறார்!

எனக்கு மாதா, பிதா, ரஜினி, தெய்வம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by உதயசுதா Sun Oct 03, 2010 5:40 pm

சாந்தன் wrote:
உதயசுதா wrote:இவனுகளுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இருக்காதா?
எதுக்கு யாரோ ஒரு நடிகனுக்காக இவனுக பால் குடம்
எடுக்கிறானுங்க தெரியல. இன்னும் ஒரு கொடுமை ஒரு பரதேசி ஐந்து அடுக்கு காவடி எடுத்ததுதான்.
ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களும் இப்படி இருக்கிறார்களே.

சுதாமா நீங்க அறியாததா ???? அந்த காலம் முதல் இன்று வரை நடிகர்களுக்கு பால்குடமும் பாலபிஷேகமும், இன்னும் என்ன என்னோமோ நடந்துகிட்டு தான் இருக்கு ....
இது மாற இன்னும் குறைந்தது ஐந்து தலைமுறையாவது ஆகும் ....
இல்ல நிர்மல் சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்துல எல்லாம் இந்த மாதிரி பால் அபிசேகம் பண்றது,பால் குடம் எடுக்குறதுன்னு எதுவும் இல்லையே. இது இடைப்பட்ட காலத்துலதான் வந்து இருக்கும்.
இந்த எந்திரன் திருவிழாவுல இன்னொரு கொடுமை எல்லா பரதேசிகளும் ரஜினிக்காக மண் சோறு சாப்பிட்டதுதான். இவனுங்க அம்மா அப்பாவுக்காக ஒரு நாளைக்கு மண் சோறு சாப்பிட சொல்லுங்க பார்க்கலாம். இது போல உள்ள ஆளுகளைஎல்லாம் கண்டவுடன் சுடனும்.அப்பத்தான் எனக்கு உள்ள கோபம் அடங்கும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by அருண் Sun Oct 03, 2010 5:42 pm

சென்னையில் பாலை குடம் குடமாக ரஜினி கட்டவுட்டுக்கு ஊற்றுகிறார்கள்...... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சரவணன் Sun Oct 03, 2010 5:43 pm

இதெல்லாம் கருணாநிதி மாதிரி காசு, பிரியாணி, பட்ட சாராயத்துக்கு கூடின கூட்டம் இல்லை....அன்பால தானா சேர்ந்த கூட்டம் - பாஷா!, நான் ஒருதடவே சொன்னா நூறு தடவே சொன்னா மேரி.... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by முபிஸ் Sun Oct 03, 2010 5:43 pm

ஐயொ ஐயோ பொறுமை பொறுமை டோன் வொரி வி காப்பி... [You must be registered and logged in to see this image.]


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

எந்திரன் திருவிழா! - Page 2 Empty Re: எந்திரன் திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum