ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகுவேடரில் கலவரம் : இராணுவத்தினரால் நாட்டு அதிபர் சிறைபிடிப்பு

Go down

ஈகுவேடரில் கலவரம் : இராணுவத்தினரால் நாட்டு அதிபர் சிறைபிடிப்பு Empty ஈகுவேடரில் கலவரம் : இராணுவத்தினரால் நாட்டு அதிபர் சிறைபிடிப்பு

Post by ரபீக் Sun Oct 03, 2010 3:55 pm

தென்அமெரிக்க நாடான ஈகுவேடரில் ரபேல் கொரேயா (வயது 47) அதிபராக உள்ளார். சமீபத்தில் அவர் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இந்த சட்டத்தை போலீசார் கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் தங்களுக்கு போதிய சலுகை கிடைக்காது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அனைத்து போலீசாரும் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில், போலீஸ் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் கொய்டொ நகரில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி அதை இயங்க விடாமல் முடக்கி வைத்தனர்.

மேலும் நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றி போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். போலீஸ் தலைமையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் இறங்கினர்.

இந்த நிலையில் அதிபர் ரபேல் கொரேயா உடல்நிலை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். அதை அறிந்த கலவரக்காரர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிபர் கொரேயாவை சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்த அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அதற்கு மறுத்த அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட அதிபரை மிகவும் கீழ்தரமாக நடத்தினர். அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து துன்புறுத்தினர். எனவே கலவரத்தை அடக்கும் பொறுப்பு ராணுவத்திடம் விடப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அதிபர் கொரேயாவை சிறைபிடித்து வைத்திருந்த ஆஸ்பத்திரியை சுற்றி முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ராணு வத்துக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையே அதிபரின் ஆதரவாளர்களும், பொது மக்களும் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரை கல்லால் அடித்து விரட்டினர்.

இவற்றுக்கு இடையே 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிபர் ரபேல் கொரேயா மீட்கப்பட்டார். பின்னர் அவர் பத்திரமாக அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து கலவரம் அடக்கப்பட்டது.

இந்த துப்பாக்கி சண்டையில் அதிபர் கொரேயா சிறப்பு பாதுகாப்பு படையினர் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அரண்மனை திரும்பிய அதிபர் தன்னை மீட்ட ராணுவத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தன்னை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, தனது வாழ்க்கையில் இது ஒரு மிகவும் சோகமான நாள் என தெரிவித்தார்.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum