ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ரபீக் Sun Oct 03, 2010 3:53 pm

இன்றைய நிலவரப்படி புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் விலையைக் கேட்டபிறகு பாதிபேர் பின்வாங்கிவிடுகின்றனர். நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.

3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.

இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.

சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.

இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.

செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by சிவா Sun Oct 03, 2010 4:24 pm

ஐபோனுக்கு மாறியது முதல் மற்ற போன்கள் மீது மோகம் குறைந்து விட்டது ரபீக்! அவ்வளவு சிறப்பாக உள்ளது!

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ரபீக் Sun Oct 03, 2010 4:26 pm

சிவா wrote:ஐபோனுக்கு மாறியது முதல் மற்ற போன்கள் மீது மோகம் குறைந்து விட்டது ரபீக்! அவ்வளவு சிறப்பாக உள்ளது!

இன்னும் என்னை (n series ) விடல தல ,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by சிவா Sun Oct 03, 2010 4:32 pm

ரபீக் wrote:
சிவா wrote:ஐபோனுக்கு மாறியது முதல் மற்ற போன்கள் மீது மோகம் குறைந்து விட்டது ரபீக்! அவ்வளவு சிறப்பாக உள்ளது!

இன்னும் என்னை (n series ) விடல தல ,

நானும் நோக்கியாவின் ரசிகனாகத்தான் இருந்தேன்! என்னுடைய N96 -ஐ என் தங்கை எடுத்துக் கொண்டுவிட்டார்! அதன் பிறகு SE c905 பயன்படுத்தினேன்! அருமையான 8 மெகாபிக்சல் கேமரா. நம் ப்ரியாவும் இதைத்தான் பயன்படுத்துகிறார் என நினைகிறேன்! அதிலும் திருப்தியில்லாத நிலையில் ஐபோனை முயற்சிக்கலாம் என வாங்கினேன்! இப்பொழுது இதனுடன் ஒட்டிக் கொண்டுவிட்டேன்! Iphone 4 -ல் சில பிரச்சனைகள் களையப்படவில்லை! அதனால் அதை வாங்கும் எண்ணம் இல்லை!

Iphone 3g iOS4.0.1 க்கு அப்டேட் செய்து பயன்படுத்தினேன். ஆனால் அதில் Ram பற்றாக்குறை பிரச்சனை இருந்ததால் மீண்டும் iOS 3.1.2 பயன்படுத்துகிறேன். சிறப்பாகவே உள்ளது!

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ரபீக் Sun Oct 03, 2010 4:34 pm

சிவா wrote:

தகவலுக்கு நன்றி தல ,,,அப்போ நானும் ஐ போன் வாங்கும்போது கண்டிப்பா உங்களின் ஆலோசனை கேட்டு வாங்குறேன் ,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ப்ரியா Sun Oct 03, 2010 4:35 pm

எப்பிடி அண்ணா கண்டு பிடித்தீர்கள் ....

மந்திரன் சிவா ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ரபீக் Sun Oct 03, 2010 4:37 pm

ப்ரியா wrote:

அமாம ,,நான் இன்னைக்குதான் எந்திரன் பாக்கப்போறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by சிவா Sun Oct 03, 2010 4:45 pm

ரபீக் wrote:

தகவலுக்கு நன்றி தல ,,,அப்போ நானும் ஐ போன் வாங்கும்போது கண்டிப்பா உங்களின் ஆலோசனை கேட்டு வாங்குறேன் ,,,

என்னுடைய ஐபோனுக்கு கால் இருந்திருந்தால் என்றோ என்னை விட்டு ஓடிப்போய் இருக்கும்! இதுவரை 50 முறைக்கு மேல் Restore செய்திருப்பேன்! ஐபோன் வாங்கி அப்படியே பயன்படுத்தினால் அதில் ஒன்றுமே இல்லை!

jailbreak - இதன்மூலம் Cydia என்னும் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தினால் நமக்குத் தேவையான வகையில் அனைத்து மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான Themes பயன்படுத்தலாம்!

எனது போன் திரையைக் கவனியுங்கள்! உங்களுக்கும் உடனே பயன்படுத்த ஆசை வரும்!

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Img_0210 சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Img_0211

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by சிவா Sun Oct 03, 2010 4:45 pm

ப்ரியா wrote:

எப்பிடி அண்ணா கண்டு பிடித்தீர்கள் ....

மந்திரன் சிவா ....

இதெல்லாம் நமக்குக் கைவந்த கலை அல்லவா?

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by ப்ரியா Sun Oct 03, 2010 4:48 pm

சிவா wrote:
எனது போன் திரையைக் கவனியுங்கள்! உங்களுக்கும் உடனே பயன்படுத்த ஆசை வரும்!

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Img_0210 சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Img_0211

எனக்கொரு போன் வாங்கி அனுப்புங்க அண்ணா ...

-செல்ல ப்ரியா -
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5 Empty Re: சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum