புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_m10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_m10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_m10காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:09 am

புதுடில்லி :உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன்எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் டில்லியில் இன்று கோலாகலமாகதுவங்குகிறது. தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. "ஹெலிகாப்டர்' மற்றும் ஆளில்லாத உளவு விமானங்கள்,வானில் வட்டமடித்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றன. நகர்முழுவதும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராணுவம், போலீசார்,கமாண்டோ படை உட்பட ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர்.டில்லியில் நடக்கும் இந்த போட்டி 19வது காமன்வெல்த் போட்டி. வரும் 14ம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன. மொத்தம் 12 நாட்கள் நடக்கும்இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் விஜேந்தர், சுஷில்குமார், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திரப் படைகளமிறங்குகிறது.சார்லஸ் பங்கேற்பு: இன்று மாலை ஜவகர்லால் நேரு மைதானத்தில்வண்ணமயமான துவக்க விழா நடக்க உள்ளது. போட்டியை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்மற்றும் இளவரசர் சார்லஸ் இணைந்து துவக்கி வைக்கின்றனர். ஆயிரக்கணக்கானகலைஞர்கள் பங்கேற்று, 5,000 ஆண்டுகள் பழமையான இந்திய பாரம்பரியத்தைபோற்றும் நிகழ்ச்சிகளை அரங்கேற்ற இருக்கின்றனர்.பள்ளிக் குழந்தைகளுடன்சேர்ந்து, முதல் வணக்கப் பாடலை ஹரிஹரன் பாடுகிறார். போட்டியின்அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடுகிறார். "அறிவு சார்ந்த மரம்' என்றநிகழ்ச்சியில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை பார்க்கலாம்.வித்தியாசமான "மனிதச் சங்கிலி' நடனமும் இடம் பெற உள்ளது. "லேசர் ÷ஷா',வாணவேடிக்கை என, துவக்க விழா களை கட்ட உள்ளது.
பிந்த்ராவுக்கு பெருமை: தொடர்ந்து நடக்கும் அணிவகுப்பில் இந்தியகுழு சார்பில், மூவர்ணக் கொடியை "ஒலிம்பிக் தங்க நாயகன்' அபினவ் பிந்த்ராஏந்தி வர உள்ளார். காமன்வெல்த் ஜோதியை செய்னா, சுஷில் குமார் உள்ளிட்டநமது நட்சத்திரங்கள் எடுத்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு: பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்கஇருப்பதால், டில்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, ஒருலட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் விமானங்கள், அதிரடியாக சுட்டுவீழ்த்தப்படும். இதற்கு போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களில் பறந்தவாறுகமாண்டோ படையினர் கண்காணிக்க உள்ளனர். ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படக்கூடாது என்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகவும் கவனமாக உள்ளது. துவக்கவிழாவை காண வரும் ரசிகர்கள் முன்கூட்டியே மைதானத்துக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கேமரா கண்காணிப்பு: போட்டி நடக்கும் மைதானங்கள், சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய "சிசிடிவி' கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா மூலம், டில்லி போலீஸ் தலைமையகத்தில்இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரசாயனம்,கதிர்வீச்சு போன்ற அறிவியல் ரீதியான தாக்குதலை சமாளிக்கவும் தனிப்படைதயாராக உள்ளது.டில்லி போலீசாருக்கு துணையாக 200 மோப்ப நாய்களும் செயல்படஉள்ளன. டில்லி நகரில் ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தநிலைமையையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாகஉச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வீரர், வீராங்கனைகள்அச்சமின்றி போட்டிகளில் பங்கேற்கலாம்.
2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் : காமன்வெல்த் போட்டிக்காக,டில்லியில் மொத்தம் 181 சிறப்பு "மெட்ரோ' ரயில்கள் இயக்கப்பட உள்ளன.போட்டி நடக்கும் முக்கியமான ஜவகர்லால் நேரு மைதானத்தை இணைக்கும், மத்தியதலைமைச் செயலகம் - பாதார்புர் மார்க்கத்தில் 2.5 நிமிட இடைவெளியில்ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே போல, மற்ற மெட்ரோ ரயில்கள் 5 நிமிடஇடைவெளியில் பறக்கும். ரயில்களை தடை இல்லாமல் இயக்க, ஜெர்மனி மற்றும் தென்கொரியாவில் இருந்து இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரயில்வேஸ்டேஷன்களில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 7:02 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 8:56 pm

இப்பொழுது ப்ரதீபா பாட்டீல் பேசிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் உள்ளவர்கள் ஆஸ்ட்ரோ சிறப்பு அலைவரிசை 991 - முதல் 998 வரையிலான சேனல்களில் நேரடி ஒளிபரப்பைக் கண்டு மகிழலாம்!

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 8:58 pm

சிவா wrote:இப்பொழுது ப்ரதீபா பாட்டீல் பேசிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் உள்ளவர்கள் ஆஸ்ட்ரோ சிறப்பு அலைவரிசை 991 - முதல் 998 வரையிலான சேனல்களில் நேரடி ஒளிபரப்பைக் கண்டு மகிழலாம்!

நெட்டில இருந்து பார்ப்பதற்கு நேரடி வசதி ஒன்றுமில்லையா?..... காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் 440806

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 9:00 pm

முபிஸ் wrote:
சிவா wrote:இப்பொழுது ப்ரதீபா பாட்டீல் பேசிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் உள்ளவர்கள் ஆஸ்ட்ரோ சிறப்பு அலைவரிசை 991 - முதல் 998 வரையிலான சேனல்களில் நேரடி ஒளிபரப்பைக் கண்டு மகிழலாம்!

நெட்டில இருந்து பார்ப்பதற்கு நேரடி வசதி ஒன்றுமில்லையா?..... காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் 440806

தெரியவில்லையே முபிஸ்! கிடைத்தால் அறியத்தருகிறேன்! துவக்கவிழா கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது!

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 9:02 pm

இங்க பாருங்க கண்கொள்ளாக் காட்சி என்று ஆசை காட்டாதிங்க லீவு போட்டு றூமுக்கு போய் விடுவன் ஆமா நானே..பார்க்க முடியல என்று சோகத்தில இருக்கிறேன் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் 440806

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 9:04 pm

கீழ்கண்ட நாடுகளில் நேரடி ஒளிபரப்பாகிறது!

* India – Doordarshan, DD Sports
* Australia – Network Ten, Foxtel
* Fiji – Mai TV
* Canada – CBC, CBC Bold
* Cyprus – Cyprus Broadcasting Corporation
* Namibia – Namibia Broadcasting Corporation
* New Zealand – Sky Network Television and Prime (New Zealand TV channel)
* Nigeria – Broadcasting Organisation of Nigeria
* Malaysia – Astro
* Seychelles – Seychelles Broadcasting Corporation
* Singapore – MediaCorp Channel 5
* South Africa – South Africa Broadcasting Corporation
* Tanzania – Tanzania Broadcasting Corporation
* United Kingdom – British Broadcasting Corporation
* United States – Video Sound Inc.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 9:06 pm

Doha Qatar பக்கமும் வர வி்ல்லையே...

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக