ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:35 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:29 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

5 posters

Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by kirikasan Sun Oct 03, 2010 2:51 pm

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Viruthhthan


துடித்தான் துடித்தது விருத்தன்தானோ
தூயதமிழ் வீரத்தின் தோற்றமன்றோ
அடித்தான் அடித்தவனும் அரசர்தூதோ
அடக்குமுறை அரசாளும் அரக்கர்பேயோ
குடித்தான் குடித்ததென்ன நீரைத்தானோ
கொலைசெய்த தமிழ்மைந்தர் குருதியன்றோ
நடித்தான் நடித்ததுமோர் நாட்டுகூத்தோ
நரபலியென்றே தமிழர் வெட்டுங் கூத்தோ

வடித்தசெங் குருதியுடன் விருத்தன் கண்டும்
வாழுநிலை உணராதார் குருடரன்றோ
குடித்த தமிழுயிர்கள்ஓர் கோடி என்றால்
கொன்றவரை குணமுள்ளேன் என்னலாமோ
படித்தசில பிறவிகளும் பலருமின்னும்
பக்கமெது புரியாமல் பகட்டுக்காடி
பிடித்த பிடி விடமாட்டோம் என்றே ஆடி
பெற்றமண் காசுக்கு விற்றல் நன்றோ

அண்ணனவன் தம்பிகளை நம்பித்தானே
ஆழநெடுங் காடுறைந்து அல்லல்பட்டான்
கண்ணிரண்டை நம்பியவர் கையால் குத்தி
காணாதகுருடரென ஆனாரன்றோ
வெண்ணைதான் திரண்டுவரும் நேரம்பார்த்து
விறகென்று வாழை மடல் வைத்தாரன்றோ
மண்ணாகிப் போனதடா மண்ணின்மீட்சி
மனிதனாடா இல்லைநீ மாக்கள்மேலாம்

மாடிமனை வாழுகின்றான் தமிழர்தம்பி
மனம்தானு முயர்ந்திருக்கும் என்றே தூயோன்
கோடிபணம்கொட்டிப் பொன் பார்த்தே நிற்க
கூட்டிமணல் பொன்னென்று கொடுத்தாரன்றோ
தேடிவரும் பகைமுடித்த தீரர்மைந்தர்
செத்தவுடல் மண் அள்ளிப் போட்டாரன்றோ
பேடிகளாய் பிறந்தவைகள் இமயம்போயும்
பெற்றமனம் சாக்கடையின் புழுக்கள்தானே!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by சிவா Sun Oct 03, 2010 3:11 pm

///பேடிகளாய் பிறந்தவைகள் இமயம்போயும்
பெற்றமனம் சாக்கடையின் புழுக்கள்தானே!///

இந்தப் படங்களைப் பார்த்துக் கண்கள் கலங்கிவிட்டது அண்ணா! இன்று உங்கள் கவிதையும் அதே உணர்வையும் ஏற்படுத்திவிட்டது!


வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by kirikasan Sun Oct 03, 2010 3:20 pm

இன்னுமொன்று

இந்தப் படங்களில் காணும் கொடுமையை விட கொடுமை
நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் செயல்..அது இல்லையென்றால் இது இல்லை.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by சிவா Sun Oct 03, 2010 3:23 pm

kirikasan wrote:இன்னுமொன்று

இந்தப் படங்களில் காணும் கொடுமையை விட கொடுமை
நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் செயல்..அது இல்லையென்றால் இது இல்லை.

உண்மை அண்ணா!


வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by முபிஸ் Sun Oct 03, 2010 5:26 pm

சோக வரிகளுடன் சோக காட்சி அருமையாக வடித்துள்ளீர்கள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by kirikasan Sun Oct 03, 2010 6:42 pm

முபிஸ் wrote:சோக வரிகளுடன் சோக காட்சி அருமையாக வடித்துள்ளீர்கள்


நடந்த கொடுமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது, முபிஸ்.

youtube ல் war without witness என்று தேடிபாருங்கள் புதிய காணொளி உள்ளது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by ப்ரியா Sun Oct 03, 2010 8:00 pm

வீழ்வது மீண்டும் எழுவதற்கே ..
திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டார்கள் தமிழின வீரர்கள் ...
காலம் கருவறுக்கும் காலம் வெகு நாள் இல்லை நண்பா ...

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by Thanjaavooraan Wed Oct 27, 2010 12:21 pm

அருமையான கவிதை வரிகள். நன்றி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by kirikasan Wed Oct 27, 2010 1:43 pm

அன்புடன் தஞ்சாவூரான் நண்பருக்கு

ஒட்டு மொத்தமாக எல்லாக் கவிகளுக்கும் இன்று இட்ட
பாராட்டுகளுக்கு இங்கேயே நன்றி கூறிவிடுகிறேன்
அன்பான நன்றிகள் !
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும் Empty Re: வீரமைந்தரும் விலைபோன சொந்தங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum