புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_m10வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:17 am

வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  20090715094216_46058169_tiger_203

வீரப்பன் வாழ்ந்த சத்யமங்கலம் காட்டில் புலிகள் அதிகளவு காணப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிழக்குத் தொடர்ச்சி மலையையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் இணைக்கும் முக்கிய இணைப்புப் பாதையாக இருக்கும் சத்யமங்கலம் காடுகளில் யானைகள், மான்கள், மற்றும் பிணந்தின்னிக் கழுகுகள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
வீரப்பனை 2004 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, இந்தப் பகுதியில் புலிகளின் பிரசன்னம் அதிகமானதாக கூறப்படுகிறது.
காட்டின்பல்வேறு இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள தானியங்கிக் கேமாராக்கள் 20 புலிகளைபடம் பிடித்ததாக கூறும் சத்தியமங்கலம் காட்டுக்குப் பொறுப்பான வனத்துறைஅதிகாரியான ராமசுப்பிரமணியம், புலிகள் எச்சங்களை சேகரித்து அவற்றை மரபணுசோதனை செய்ததில் குறைந்தது 13 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத்தமிழோசையிடம் தெரிவித்தார்.
புலிகள் இனப்பெருக்கம் செய்வதும் கேமரா பதிவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அருகேயுள்ளமுதுமலை மற்றும் பந்திபூர் ஆகிய இடங்களில் இருந்து புலிகள் இங்குவந்திருக்கலாம் என்று தெரிவிக்கும் வனத் துறையினர், புலிகள் தாம் வாழும்இடத்தை நிர்ணயம் செய்து குறிப்பிட்ட இடத்திலேயே வாழும் தன்மையுடையவைஎன்றும் ஆகவே இந்தப் புலிகள் இங்கேயே தொடர்ந்து இருக்கும் என்றும்கூறுகின்றனர்.
தமிழத்தில்களக்காடு முண்டந்துறை, முதுமுலை, ஆனைமலை ஆகிய மூன்று இடங்களும் ஏற்கனவேபுலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சத்யமங்கலத்தை புலிகள்சரணாலயமாக்க தற்போது ஆரம்ப கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தியாவின்பல காடுகளில் புலிகள் முற்றாக வேட்டையாடி அழிக்கப்பட்டுள்ள நிலையில்,பத்து ஆண்டுகள் வரை புலிகள் மிகவும் அரிதாகவே காணப்பட்ட சத்யமங்கலம்காடுகளில் தற்போது புலிகள் அதிக அளவு காணப்படுவது வன உயிர்பாதுகாப்பாளர்களுக்கு மகிழச்சி தரும் செய்தியாகும்.
இவற்றையும் காண்க
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  800_arrow போட்டிக்கு பலத்த பாதுகாப்பு
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  800_arrow சில மீன்பிடி முறைகளுக்கு தடை
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  800_arrow நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்!
வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  800_arrow கிளிநொச்சியில் பெரும்போக விவசாயம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 7:07 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

அப்படினா ஆசனூர் போக முடியாத சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 10:01 am

இனிமேலாவது சந்தன மரங்கள் பாதுகாப்பாக இருக்கும்!

வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 10:07 am

சிவா wrote:இனிமேலாவது சந்தன மரங்கள் பாதுகாப்பாக இருக்கும்!

அதும் உண்மைதான் அண்ணா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 03, 2010 11:58 am

நல்ல விஷயம் தான்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Oct 03, 2010 11:58 am

சிவா wrote:இனிமேலாவது சந்தன மரங்கள் பாதுகாப்பாக இருக்கும்!

தலை யாருகிட்ட இருந்து என்ன?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக