புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நிலம் பார்த்து பெண்கள் நடந்த காலத்தில், அவர்கள் குணம் பார்த்து, அதற்கேற்ப சீர் கொடுத்து திருமணம் செய்து கொண்டனர், ஆண்கள். இன்று காலம் மாறி விட்டது. பெண்கள் எல்லா விதத்திலும் நிமிர்ந்து விட்டனர். ஆனால், வரதட்சணை என்ற கொடிய சுமை மட்டும், பெண்களை நிமிரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பட்டம் பெற்று, கைநிறைய சம்பளம் வாங்கினாலும், கழுத்து நிறைய நகை அணிந்து வந்தால், புகுந்த வீட்டில் அவளுக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். இல்லாவிட்டால், சம்பளத்தையும் கொடுத்துவிட்டு, வாழ்க்கை முழுதும் புகுந்த வீட்டினரிடம் சவுக்கடி பட வேண்டியது தான்.
பொன் நகை ஒன்றே குறிக்கோளாகி விட்டதால், இன்றைய இளம் மங்கையரின் புன்னகையே காணாமல் போய்விட்டது. வரதட்சணை கேட்பது பெண்கள் தான் என்றாலும், அவர்களின் பின்னால் நின்று கேட்கச் சொல்வது ஆண்கள் தானே. மனமும், குணமும் கொண்டவளாய் இருந்தால் போதும், காலம் முழுதும் கைப்பிடித்து காப்பாற்றுவேன், என்று உறுதியளிக்க, ஏனோ பெரும்பாலான ஆண்களுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை... வரதட்சணைக்குக் காரணம் பெண்களே தானா? கேள்வியை வைத்ததும், அமர்க்களமாய் பேச ஆரம்பித்தனர், மதுரை, அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் மாணவிகள். ஆரம்பம் முதலே வார்த்தைகள் அத்தனையும் நல்முத்துக்களாய், வைரங்களாய் ஜொலித்தன. ஜெ.ஜெ. கோமதி: மாமியார் என்ற பெயரில் பெண்கள் தான் வரதட்சணை வாங்குகின்றனர். இந்த காலத்து பசங்க, கட்டின சேலையோடு பெண் வந்தாலும் பரவாயில்லைனு நினைக்கறாங்க. ஆனா நகையோடு வந்தால் தான் சொந்தகாரங்க கிட்ட பெருமையா சொல்ல முடியும்னு மாமியார் நினைக்கறாங்க.
கே. நாகராணி: ஒரே வீட்டில் அக்காவை விட தங்கைக்கு நகை கூடுதலாக கொடுத்தால், பெண்கள் சண்டைக்கு வருகின்றனர். அதே போல வரதட்சணை கொடுத்தாலும், புகுந்த வீட்டில் பெண்கள், அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.
பி. அபிமதி: எனக்குப் பெண்ணை பிடிச்சுருக்கு. நல்லா படிச்சிருக்கா... நல்ல சம்பளம் வாங்குறா... வரதட்சணை வேண்டாம்னு, ஆண்மகன் தைரியமா அவங்கம்மாகிட்ட சொல்லலாமே. கல்யாணத்துக்கு பின்னால, நல்லா சமைச்சுப் போடலைனு குறை மட்டும் சொல்றாங்க.
எஸ். கவிதா: திருமணங்கள் தற்போது ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. நல்லவேளையாக எனது புகுந்த வீட்டினர் எந்த எதிர்பார்ப்புமின்றி, என்னை ஏற்றுக் கொண்டனர். கணவரும் நல்லவராக இருக்கிறார்.
கே. ஜனனி: ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை. அதற்கு முன் பணமெல்லாம் தூசி. வசதியுள்ளவர்கள் பெண்ணுக்காக நிறைய செய்யலாம். அதுவே சமுதாயத்தின் தொற்றுநோயாக மாறிவிட்டது வேதனை.
எம்.எஸ். ஜனனி: அஞ்சும் பொண்ணானால் அரசனும் ஆண்டியாவான்னு அனுபவத்துல உணர்ந்து சொல்லியிருக்காங்க. கல்யாணத்துக்கு பின், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் தான் அதிகம். கரும்புத் தின்ன கூலியும் கேட்கும் உலகம் இது.
எம். ஐஸ்வர்யாதேவி: வரதட்சணையினால் மேல்தட்டு வர்க்கத்திற்கு கவலையில்லை. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பர். கீழ்த்தட்டு வர்க்கத்திற்கு வரதட்சணை கவலையில்லை. நடுத்தர வர்க்கம் தான் பரிதாபத்திற்குரியது. கவுரவத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் கடன் வாங்கி, நகை, சீர் செய்து, ஆயுள் முழுவதும் கஷ்டப்படுகின்றனர்.
கே.ஜெ. திவ்யா: அந்தக் காலத்தில் யாரும் படிக்கவில்லை. அதனால் பண்டமாற்றாக பொருளை கொடுத்தனர். தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி படிக்கின்றனர். வேலை செய்கின்றனர். இன்னமும் ஏன் வரதட்சணை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர் என புரியவில்லை?
ஜி.எஸ்.வைஷ்ணவி: பெண்ணே வரவு தான். குடும்பத்தைக் கவனித்து கொள்கிறாள். வீட்டு வேலைகளையும் செய்கிறாள். இது போதாதென்று, வேலைக்குச் சென்றால் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறாள். இதற்கு மேல் ஒரு ஆணுக்கு என்ன வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல் பணம், நகை, சீரையும் வாங்கிவிட்டு, ஆயுள்முழுதும் கொத்தடிமையாக நடத்துகின்றனர்.
எஸ். மாரீஸ்வரி: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.
நன்றி தினமலர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1