ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லத்தீன் பழமொழிகள்

+7
Dr.S.Soundarapandian
உமா
அன்பு தளபதி
முபிஸ்
ரபீக்
சபீர்
கார்த்திக்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 லத்தீன் பழமொழிகள் Empty லத்தீன் பழமொழிகள்

Post by கார்த்திக் Sun Oct 03, 2010 9:19 am


1. திறக்கப்படாத புத்தகம் ஒரு மரக்கட்டைக்குச் சமமானது.

2. பொய்யன் உண்மை சொன்னாலும் அது நம்பப்படுவதில்லை.

3. ஒரு காயம் என்பது ஒருக்கால், ஒரு வரமாகக்கூட ஆகலாம்.

4. ஒவ்வொருவரும் தங்கள் அதிர்ஷ்டத்தின் சிலையை தாங்களேதான் செதுக்குகிறார்கள்.

5. எதிரியிடமிருந்தும் கற்றுக்கொள்வது நல்லது.

6. பயிற்சிதான் முழுமையை ஏற்படுத்துகிறது.

7. சிறிய துயரங்கள் பேசுகின்றன. பெரிய துயரங்கள் எப்போதும் மெüனமாக இருக்கின்றன.

8. வயிறுதான் எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுக்கிறது.

9. உணவுக்கட்டுப்பாடு, அமைதி, நகைச்சுவை ஆகிய மூன்று மருத்துவர்கள்தான் மிகவும் நல்ல மருத்துவர்கள்.

10. ஒரு தவறைச் செய்யும் மனநிலையே, அடுத்தடுத்த தவறுகளை அழைத்துக்கொண்டு வருகிறது.

11. வாழ்க்கை உள்ளவரை நம்பிக்கையும் உண்டு....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by சபீர் Sun Oct 03, 2010 10:34 am

7. சிறிய துயரங்கள் பேசுகின்றன. பெரிய துயரங்கள் எப்போதும் மெüனமாக இருக்கின்றன. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by ரபீக் Sun Oct 03, 2010 10:47 am

எதிரியிடமிருந்தும் கற்றுக்கொள்வது நல்லது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by முபிஸ் Sun Oct 03, 2010 11:23 am

11. வாழ்க்கை உள்ளவரை நம்பிக்கையும் உண்டு.... [You must be registered and logged in to see this image.]


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by அன்பு தளபதி Sun Oct 03, 2010 11:47 am

பழ மொழிகள் பழங்களை போல இனிக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by உமா Thu Oct 07, 2010 6:31 pm

வயிறுதான் எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுக்கிறது.

உண்மை....
அருமை...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by Dr.S.Soundarapandian Sun Nov 10, 2013 9:33 am

* ஒவ்வொருவரும் தங்கள் அதிர்ஷ்டத்தின் சிலையை தாங்களேதான் செதுக்குகிறார்கள்.

* சிறிய துயரங்கள் பேசுகின்றன. பெரிய துயரங்கள் எப்போதும் மெüனமாக இருக்கின்றன.

* உணவுக்கட்டுப்பாடு, அமைதி, நகைச்சுவை ஆகிய மூன்று மருத்துவர்கள்தான் மிகவும் நல்ல மருத்துவர்கள்.
 -   ‘தமிழில் பழமொழி இலக்கியம்’ என்ற விரிவான நூலை எழுதிய என் நெஞ்சில் பதியும் மணியான லத்தீன் பழமொழிகளைத் தந்த கார்த்திக் அவர்களுக்கு நன்றி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by மகேந்திரன் Mon Feb 03, 2014 7:18 pm

சிறிய துயரங்கள்
பேசுகின்றன. பெரிய
துயரங்கள் எப்போதும்
மெüனமாக இருக்கின்றன

உண்மை


[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by மகேந்திரன் Mon Feb 03, 2014 7:19 pm

சிறிய துயரங்கள்
பேசுகின்றன. பெரிய
துயரங்கள் எப்போதும்
மெüனமாக இருக்கின்றன

உண்மை


[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by myimamdeen Tue Feb 04, 2014 8:03 am

 லத்தீன் பழமொழிகள் 3838410834  லத்தீன் பழமொழிகள் 3838410834  லத்தீன் பழமொழிகள் 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

 லத்தீன் பழமொழிகள் Empty Re: லத்தீன் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum