புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
61 Posts - 80%
heezulia
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
397 Posts - 79%
heezulia
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுவும் அயோத்தியில் தான் Poll_c10இதுவும் அயோத்தியில் தான் Poll_m10இதுவும் அயோத்தியில் தான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் அயோத்தியில் தான்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:07 am

அயோத்தி : அயோத்தியில் உள்ள சர்வமத கோவிலில் ஏராளமானவர்கள் வழிபாடுநடத்தி வருகின்றனர். அயோத்தியில், சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர்மசூதி வளாகம் உள்ள இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்தில்"சத்தியார் கோவில்' என்று அழைக்கப்டும் சர்வமத கோவில் உள்ளது. இந்தகோவிலில், ராமர், கவுதம புத்தர், ஏசுநாதர் சிலைகள், மெக்கா மதீனா படம்உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த கடவுள் படங்களும், சிலைகளும்வைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும்அமைதியையும், ஆறுதலையும் தேடி வந்து, வழிபட்டுவிட்டு செல்கின்றனர். இந்ததனித்தன்மை வாய்ந்த கோவிலை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு லால்ஜிபாய்சத்யா சானேகி என்ற சமூக சேவகர் கட்டினார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு 75 ம் வயதில் மரணமடைந்தார். இந்த கோவில், காலையும் மாலையும்பொதுமக்கள் வழிபடுவதற்காக திறந்து விடப்படுகிறது.
அனுமன் பிரசாத் என்பவர், தினசரி பூஜைகளையும், வழிபாடுகளையும் நடத்திவருகிறார். அவர் கூறுகையில், "இந்த கோவிலில் நான் தினசரி பூஜை செய்வதால்,எந்த ஒரு பிரச்னையும் எழவில்லை. மாறாக, அனைத்து தரப்பு மக்களிடமும்வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தகோவிலுக்கு உள்ளூரில் மட்டுமல்லாமல்,வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில்,பக்தர்கள் வாழ்க்கையில் சத்தியத்தையும், உண்மையையும் கடைபிடியுங்கள் என்றுவலியுறுத்துகிறது. அகிம்சை பற்றியும் போதிக்கிறோம்' என்றார்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Oct 03, 2010 9:45 am

நல்ல தகவல்...
ஒற்றுமையாய் இருந்தால் எதற்கு வன்முறை.



Be Happy always

இதுவும் அயோத்தியில் தான் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 03, 2010 9:50 am

நல்ல செய்தி இது. பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக