ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Go down

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Empty அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Post by நவீன் Sun Oct 03, 2010 4:06 am

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Large_97903
லக்னோ: சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு வெளியான பின்னர், அயோத்தியில்உள்ள ராமர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. அதேநேரத்தில், பாதுகாப்பு பணிக்காக அயோத்திக்குவந்திருந்த துணை ராணுவப் படையினரும் வெளியேறத் துவங்கி விட்டனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்ததீர்ப்பு, கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக முன் எச்சரிக்கையாக,உ.பி., மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில்ஈடுபடுத்தப்பட்டனர். 60 ஆயிரம் வீரர்களை பாதுகாப்புக்காக அனுப்பிவைக்கும்படி, மத்திய அரசுக்கு உ.பி., மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது.இருந்தாலும், 5,000 வீரர்களை மட்டுமே மத்திய அரசு அனுப்பி வைத்தது.இந்நிலையில், "தீர்ப்பு வெளியானாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்கு மத்தியபடையினரை உ.பி.,யில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, உ.பி.,மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதுகுறித்து மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய படையினரை மேலும் சில மாதங்களுக்கு இங்கு தங்க வைக்க வேண்டும் என்றமாநில அரசின் கோரிக்கையை, மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இதுகுறித்துமத்திய அரசிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. இந்நிலையில், பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர், இங்கிருந்து புறப்படத்துவங்கியுள்ளனர். இவ்வாறு மாநில அரசு அதிகாரி கூறினார். இதற்கிடையே,அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோபெஞ்ச் வழங்கிய தீர்ப்பிற்கு பின்னர், அயோத்தியில் தற்காலிகமாகஅமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. "அயோத்திக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகைஅதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம்செய்கின்றனர். குறிப்பாக, தென் மாநிலங்களில் இருந்து அதிகமான பக்தர்கள்வருகின்றனர். தீர்ப்பு வெளியான செப்டம்பர் 30ம் தேதி மட்டும் பக்தர்களின்வருகை குறைவாக இருந்தது. மறுநாளே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது'என, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலை அகற்றக் கூடாது என, கோர்ட்உத்தரவிட்டதும் பக்தர்களின் வருகை அதிகரிக்க காரணம். அப்படி வரும்பக்தர்கள் ராமர் கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்,கோவில் அருகேயுள்ள தங்களின் பணிமனையில் செதுக்கி வரும் கற்களையும்பார்த்து செல்கின்றனர். சில நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த பணிமனை,தீர்ப்பிற்கு பின் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பிற்கு பின், இரட்டைநகரங்களான அயோத்தி மற்றும் பைசாபாத்தில் அமைதி நிலவுகிறது. மக்களிடையேஎந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
பிரச்னை ஏன்? அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம்என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரானசி.யு.கான், தனது தீர்ப்பில் தெரிவித்த மேலும் சில விஷயங்கள்வெளியாகியுள்ளன. அதில் அவர், "கடந்த 1986ல் சர்ச்சைக்குரிய இடத்தில்பூட்டை திறப்பதற்கு பைசாபாத் மாவட்ட கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.பிரச்னை பெரிதானதற்கு இந்த அனுமதி தான் முக்கிய காரணமாக இருந்தது' என,தெரிவித்துள்ளார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
» இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’ இந்திய தூதரகம் தகவல்
» அயோத்தி ராமர் கோயில்
» அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கையிலிருந்து கல்!
» ராமர் கோவிலுக்கு நன்கொடையாக திரட்டப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் திரும்பி வந்தன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum