ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது

Go down

மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது Empty மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது

Post by நவீன் Sun Oct 03, 2010 4:03 am

திருநெல்வேலி : நெல்லை அருகே காதல் விவகாரத்தில் பிளஸ் 2 மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியை அடுத்துள்ள ராமையன்பட்டி, செல்வரஞ்சனி நகரை சேர்ந்தவர்செல்வராஜ். தச்சுதொழிலாளி. இவரது மகன் இசக்கிமுத்து(18). நெல்லை ஜங்ஷனில்உள்ள ம.தி.தா., இந்துமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்றுவந்தார். அதேபகுதியில் வசிக்கும் பள்ளி நண்பன் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு செல்வான்.பாலசுப்பிரமணியனின் வீட்டுக்கு செல்லும் போது அவரது சித்தப்பாமுனியசாமியின் மகள் மாரியம்மாளுக்கும் இசக்கிமுத்துவிற்கும் காதல்ஏற்பட்டது. மாரியம்மாள் தாழையூத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில்வேலைபார்த்துவந்தார். இசக்கிமுத்து, மாரியம்மாளை அடிக்கடி சந்தித்துபேசுவதை பார்த்த அவரது தந்தை முனியசாமி, அவரது அண்ணன் மகன்பாலசுப்பிரமணியன் ஆகியோர் இசக்கிமுத்துவை கண்டித்துள்ளனர்.
இருப்பினும் கேட்காததால், கடந்த 28ம் தேதி மாலையில் பாலசுப்பிரமணியன்இசக்கிமுத்துவை டூ வீலரில் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைகிடங்கு அருகே அழைத்துச்சென்று மதுவாங்கி கொடுத்துள்ளார். போதையில் இருந்தஇசக்கிமுத்துவை பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் சேர்ந்து கத்தியால்குத்தி கொலை செய்து அங்கேயே உடலை போட்டுள்ளனர். 28ம் தேதியில் இருந்துமகனை காணவில்லை என செல்வராஜ், மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்பாலசுப்பிரமணியத்தை விசாரிக்கும்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். உடல்வீசப்பட்ட இடத்தை காண்பித்தான். நேற்று காலையில் மாநகராட்சி குப்பைகிடங்கு அருகே இசக்கிமுத்து உடல் மீட்கப்பட்டது. மாவட்டஎஸ்.பி.,அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் தனிப்படையினர், பாலசுப்பிரமணியன்,அவனது தம்பி முத்துகுமார், உறவினர் ஐயப்பன், மாரியம்மாளின் தந்தைமுனியசாமி ஆகிய நால்வரை கைது செய்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி!
» ஹாரிபாட்டர் சினிமா பட நடிகைக்கு கொலை மிரட்டல் தந்தை-அண்ணன் கைது
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
»  மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum