ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர்:70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை

Go down

குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர்:70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை Empty குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர்:70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை

Post by நவீன் Sun Oct 03, 2010 12:29 am

லண்டன்:இரண்டாம்உலகப் போரின் போது, லண்டன் பள்ளி ஒன்றில் குண்டு வீசப்பட்டதில், 77 பேர்இறந்ததாக, சர்ச்சில் அரசு அறிவித்தது. ஆனால், அந்த சம்பவத்தில், 600 பேர்பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது.இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த போது, கிழக்கு லண்டனில் உள்ள ஹால்ஸ்வில்லே சிறுவர் பள்ளியில்,ஏராளமான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். 1940 செப்டம்பர் 10ம் தேதி அந்தபள்ளிக்கூடத்தின் மீது, ஜெர்மனிய படைகள் குண்டுகளை வீசின.
இந்த பயங்கர சம்பவத்தில், 77 பேர் பலியானதாக அப்போதைய வின்ஸ்டன்சர்ச்சில் அமைச்சரவை அறிவித்தது. மேலும், குண்டுகள் ஏற்படுத்தியபள்ளத்திலும், கட்டட இடிபாடுகளிலும் பெரும்பாலானோரின் உடல்கள் மீட்கப்படவில்லை.எனவே, சர்ச்சில் அரசு என்ன காரணத்தினாலோ, உண்மையான பலிஎண்ணிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டது. பின்னர் நடந்த அமைச்சரவைகூட்டத்திலும், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை.இந்நிலையில், தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்த, இரண்டாம்உலகப்போர் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த போது, ஹால்ஸ்வில்லே பள்ளி மீதுநடத்தப்பட்ட குண்டு வீச்சில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை 600 என 70ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பாட் வார்டில் என்ற 8 வயது சிறுமி மட்டும் உயிர்பிழைத்தாள். அவருக்கு தற்போது 78 வயதாகிறது.லண்டனின் கிழக்குப் பகுதியில்,ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதியைகுறிவைத்து, ஹிட்லரின் படைகள் 76 நாட்கள் குண்டுகளை வீசி இடைவிடாமல்தாக்குதல் நடத்தின.இதனால், அந்த பகுதி நெருப்பு பிழம்பாகவே காணப்பட்டது.வீதிகளில், இறந்தவர்களின் சடலங்கள் கிடந்தன.மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள, பாதுகாப்பான இடங்களில் தஞ்ச மடைந்தனர். அப்படி தஞ்சமடைந்தஹால்ஸ்வில்லே பள்ளி மீது நடந்த தாக்குதலில் தான் 600 பேர் பலியானதாகதற்போது தெரியவந்துள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை
» டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி
» எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு
» குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஜெனிலியா
» ஈராக்கில் குண்டு தாக்குதல்கள் 60 பேர் பலி; 300 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum