புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா: நடிகர் ஜெய்சங்கர் தபால் தலை வெளியீடு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அமரர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 83வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணி வித்து வணங்கினார்.
சிவாஜி மகன் ராம்குமார், நடிகர் துஷ்யந்த், சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், என்.ரங்கபாஷ்யம், அகரம் கோபி ஆகியோரும் மாலை அணிவித்தனர். சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஸ்ரீதரன், சீனிவாசன், சங்குராஜன் ஆகியோரும் மாலை அணிவித்தார்கள்.
சத்யமூர்த்தி பவனில் சிவாஜி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவப்படத்துக்கு இளங்கோவன் மாலை அணிவித்தார்.
சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் பெரம்பூரில் குழந்தைகளுக்கு இலவச உணவு மற்றும் இனிப்புகளை என்.ரங்கபாஷ்யம் வழங்கி னார். அகரம் கோபி, கொளத்தூர் கோபால், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
கபாலீஸ்வரர் கோவிலில் சந்திரசேகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் பங்கேற்று உணவு வழங்கினார்.இன்று இரவு 7 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பழம்பெரும் ஒப்பனைக்கலைஞர் எம்.பீதாம்பரம், ஒப்பனைக்கலைஞரும்-நடிகருமான வி.பாண்டியன், நடிகை ராஜசுலோச்சனா, இசையமைப்பாளர் ஏ.எல்.ராகவன் ஆகிய 4 பேருக்கும் சிவாஜி விருது வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.மறைந்த நடிகர் ஜெய்சங்கர் தபால் தலை வெளியிடப்பட்டது. ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
சிவாஜி கணேசன் வாரிசுகள் நடிகர் பிரபு, ராம்குமார்,இயக்குநர் வி.சி.குகநாதன் மற்றும் ஜெயசங்கர் மகன்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
நக்கீரன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி தோழரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
ஜெய்சங்கர் ஒரு நல்ல நடிகர், திரை உலகில் தனி நபர் ஒழுக்கத்தை பேணிக்காத்த (யான் அறிந்த வரையில்) மூவரில் ஒருவர். மற்ற இருவர் முத்துராமன், சிவக்குமார் ஆகியோர். ஆனால் அஞ்சல் தலை வெளியீடு கொஞ்சம் அதிகம்தான.
மா.மணி
மா.மணி
maniajith007 wrote:விளம்பரம் இல்லமால் நிறைய உதவிகள் செய்தவர் ஜெயஷங்கர்
உங்களுக்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுத்தாரா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவா wrote:maniajith007 wrote:விளம்பரம் இல்லமால் நிறைய உதவிகள் செய்தவர் ஜெயஷங்கர்
உங்களுக்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுத்தாரா?
இருக்கும் இருக்கும்....... ;)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|