புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
61 Posts - 80%
heezulia
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
397 Posts - 79%
heezulia
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
8 Posts - 2%
prajai
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நபி மொழி-உணவு Poll_c10நபி மொழி-உணவு Poll_m10நபி மொழி-உணவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி-உணவு


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Sep 27, 2010 4:10 pm



இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'உணவின் (தட்டின்) நடுவில் பரக்கத் இறங்குகிறது. (எனவே) அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். அதன் நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது,திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 744)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''விரல்களையும்,தட்டையும் வழித்து உண்ண நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு நீங்கள் ''உங்கள் உணவில் எதில் பரக்கத் இருந்தது என்பதை அறியமாட்டீர்கள்''என்று கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 750)

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'உங்கள் ஒருவரின் உணவு (கீழே சிதறி) விழுந்து விட்டால்,அதை அவர் எடுத்து,அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி,அதைச் சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம். தன் விரல்களை சூப்பும் வரை துண்டால் தன் கையைத் துடைக்க வேண்டாம். தன் உணவில் எதில் ''பரக்கத்'' உண்டு என்பதை அவர் அறியமாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 751)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஷைத்தான் உங்களில் ஒருவரது அனைத்துக் காரியங்களிலும்,
வருகை தருகிறான். அவன் உணவு உண்ணும் போது கூட வருகிறான். உங்கள் ஒருவரது உணவு கீழே விழுந்து விட்டால் அதை அவர் எடுத்து,அதன் தூசியை அகற்றி விட்டு,பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதனை விட்டு விட வேண்டாம். சாப்பிட்டு முடித்து விட்டால் தன் விரல்களை சூப்பட்டும்! தன் உணவில் எதில் பரக்கத் உள்ளது என அவர் அறியமாட்டார் என்று நபி (ஸல்)கூறினார்கள்.'' (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 752)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவரின் உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும். நான்கு நபர் உணவு,எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 756)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவனுக்கு வறுமை ஏற்பட்டு, அதை அவன் மக்களிடம் கூறினால், அவனது வறுமை அகற்றப்பட மாட்டாது, அவன் அதை அல்லாஹ்விடம் கூறினால், உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உணவு தருவது மூலம் அவனுக்கு வறுமையை அல்லாஹ் நீக்குவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 534)
நபிமொழி : 081 - NABIMOZI – 081

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது, மறுமை நாளின் இருள்களாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம், உங்களுக்கு முன் இருந்தோரை அழித்து விட்டது. அவர்கள் (கொலை மூலம்) தங்களின் ரத்தத்தை ஓட்டிக் கொள்ளவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை அது தூண்டி விட்டது'' என்று நபி (ஸல்)கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 563)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் பசியாக உள்ளேன் என்று' கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியரில் ஒருவரிடம் ஆள் அனுப்பினார்கள். ''உங்களை சத்தியம் மூலம் அனுப்பியவன் மீது சத்தியமாக, என்னிடம் தண்ணீர் தவிர வேறு இல்லை' என்று அவர்களின் மனைவி கூறினார். பின்பு மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அதுபோலவே அவர்களும் கூறினார்கள். ''சத்தியத்தின் மூலம் உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக, தண்ணீர் தவிர என்னிடம் எதுவும் இல்லை' என்றே (அவர்கள் மனைவியர்) அனைவரும் கூறினர். ''இன்றைய இரவு (இவரை) விருந்தாளியாக்கிக் கொள்பவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அன்சாரிகளில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! நான் (ஏற்கிறேன்)'' என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியிடம், 'நபி(ஸல்) அவர்களின் விருந்தாளியை நீ கண்ணியப்படுத்துவாயாக!' என்று கூறினார்.
மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:
அவர் தன் மனைவியிடம், ''உன்னிடம் எதுவும் உள்ளதா?'' என்று கேட்டார்.
''என் குழந்தைகளுக்குரிய உணவைத்தவிர வேறு இல்லை'' என்று அவர் மனைவி கூறினார். ஏதேனும் அவர்களுக்கு தந்திரம் செய்து அவர்கள் இரவு உணவைக் கேட்டால், அவர்களை தூங்கச் செய்வாயாக! நம் விருந்தாளி வந்ததும், விளக்கை நீ அணைத்து விடு! நாம் சாப்பிடுவது போல் அவரிடம் காட்டிக் கொள்வோம் என்று கூறினார். (அவர் வந்ததும்)அவர்கள் உட்கார்ந்தார்கள். விருந்தாளி சாப்பிட்டார். இருவரும் பசியாகவே இரவைக் கழித்தார்கள். காலை நேரம் வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அவரிடம், ''இரவு உங்கள் விருந்து மூலம் உங்களிருவரின் விருந்தாளியிடம் நடந்து கொண்டது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்துவிட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 564)



காதர் சுல்தான்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 4:15 pm

அல்கம்துளில்லாஹ் ,,,,,அருமையான தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Sep 27, 2010 4:29 pm

ரபீக் wrote:அல்கம்துளில்லாஹ் ,,,,,அருமையான தகவலுக்கு நன்றி நண்பா
நன்றி



காதர் சுல்தான்
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Sep 27, 2010 8:45 pm

"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி (Book 7 :: Volume 65 :: Hadith 32)

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Sep 27, 2010 8:53 pm

உங்களில் ஒருவர் தனது வலது கையால் உண்ணட்டும், வலது கையால் பருகட்டும். ஏனெனில் ஷைத்தான் இடது கையால் உண்கிறான், பருகுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரளி) நூல்: முஸ்லிம் 4108

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Sep 27, 2010 8:54 pm

சிறந்த உணவு
''தன் கையால் உழைத்து ஒருவர் உண்பதை விட, வேறு சிறந்த உணவை எவரும் சாப்பிடமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தன் கையால் உழைத்து உண்பவர்களாக இருந்தார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: மிக்தாத் இப்னு மஹ்தீ கர்ப் (ரளி)
நூல்: புகாரி

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Sep 27, 2010 8:55 pm

மனைவிக்கு உணவு ஊட்டுதல்
"நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புஹாரி எண் 6373

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 28, 2010 2:17 am

பகிர்வுக்கு நன்றி தோழர்களே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sat Oct 02, 2010 6:55 pm

இனிமையான இஸ்லாம் கருத்து பகிர்வுக்கு நன்றி



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 7:17 pm

அழகிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பா...



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக