புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Poll_c10அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Poll_m10அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram

20 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 8:40 pm

புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.

இந்தியாவின் மத சார்பின்மை குறித்த தேர்வில் சமயோசிதமாகவே நடந்து வெற்றி கண்டிருக்கிறது இந்தியா இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்பதை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டத்தை விட்டு விட்டு அராய்ந்து பார்த்தால் இடம் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பிரித்தே தர சொல்லப்பட்டுள்ளது

புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று தகவல்கள் கவனமாகவே கையாள பட்டிருக்கிறது நீதிபதிகளின் தீர்ப்பில் அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைத்ததாக கூறி இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் தகவலுக்கு
http://www.tamilhindu.net/-f17/--t746.htm#1091 இது அகழ் வாராய்வு குறித்த கட்டுரை
http://en.wikipedia.org/wiki/Babri_Mosque இதில் முழு வரலாறும் உள்ளது

தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற இந்த வார்த்தை நிச்சயாமாக ஏற்க கூடியது இல்லை இந்துக்களை விட இஸ்லாமிய கிறித்துவ சமுதாய மக்களின் விருப்பமே இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது ஏன் நீங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த கட்டுரையை எழுதியவர் பெயர் அருள் அநேகமாக ஐவரும் இந்து என்றே நினைக்கிறேன் இஸ்லாமிய இணையதளங்களில் குறிப்பிடப்படும் பார்ப்பனிய என்ற சொல்லை அடையாளாமாக கொண்ட தினமணி கூட தனது தலையங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதரவாக எழுதி இருப்பது குறிப்பிடதக்கது

சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

இதுவே இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தாலும் அவர்கள் தங்களை இது போல இரண்டாம் தர குடிமகனாக உணர்வதாக ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இஸ்லாமிய வாக்கு வங்கியை குறி வைத்தே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது என குற்றம் சாற்றுவார்கள் இது போல ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இது தங்கள் தேசம் என நினைக்கும் எந்த இஸ்லாமிய சகோதரனும் தன்னை இந்த தீர்ப்பின் மூலம் இராண்டாம் தர குடிமகனாக உணர்வதாக கூற மாட்டான்

மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

மீண்டும் மீண்டும் இந்த கட்டுரை முழுக்க சொல்வது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு இந்த தீர்ப்பு உடன்பாடில்லை அது மட்டும்தான் இந்து அமைப்புகள் மறந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொண்டிருக்குரீர்கள்

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

ராமர் பிறந்த புண்ணிய பூமி இது அதில் ஒரு மாற்றமும் இல்லை நம்பிக்கையே உண்மை ராமர் உண்மை உண்மை உண்மை அதை நீதிபதிகளின் தீர்ப்பு நிருபிக்க வேண்டிய அவசியமில்லை

இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

எங்களுக்கே இது ஆச்சர்யம் இது வரை இங்கே அப்படி யாவரும் கூறவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 9:16 pm

சிறந்த விளக்கக் கட்டுரை! அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 677196

அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Oct 02, 2010 9:22 pm

பாராட்டுக்கள். ஓட்டு வங்கியைக்குறி வைத்தே காய் நகர்த்தும் பாசாங்கு மதச்சார்பற்றவர்களுக்கு சரியான பதில் கூறியுள்ளீர்கள்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 9:23 pm

தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் மணி சார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 9:32 pm

mmani15646 wrote:பாராட்டுக்கள். ஓட்டு வங்கியைக்குறி வைத்தே காய் நகர்த்தும் பாசாங்கு மதச்சார்பற்றவர்களுக்கு சரியான பதில் கூறியுள்ளீர்கள்.

அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 359383 அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 359383
உங்கள் பெயர் கூடுவாஞ்சேரி கோவிந்தசாமியா?

அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 9:59 pm

ஆகா அண்ணா ஆளை விடுங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக