ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம் Poll_c10உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம் Poll_m10உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம்

2 posters

Go down

உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம் Empty உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம்

Post by அருண் Sat Oct 02, 2010 6:13 pm

ஓ பக்கங்கள் பத்திரிக்கை உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் நாம் அறிந்ததே.ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதில்களும்,சினிமா விமர்சனமும் வாசகர்களால் அதிகம் படிக்கும் பகுதியாகவும்,விரும்பி புரட்டும் பக்கமாகவும் விளங்கி வந்த நேரத்தில் ஓ பக்கங்கள் அதிரடியாய் அவைகளை பின்னுக்குத்தள்ளி சூப்பர் ஹிட் ஆனது.ஒவ்வொரு வாரமும் அவர் வைத்த குட்டு,ஷொட்டு,ஹிட்டு கவனிக்கப்பட்டது.டாக் ஆஃப் டவுன் (TALK OF TOWN)
ஆனது.ஆனந்த விகடனில் இருந்து ஞானி வெளி வந்த பிறகும் கூட குட்டு,ஷொட்டு,ஹிட்டு வாசகர்களால் நிரப்பப்பட்டு வந்தது அதன் வெற்றியை பறை சாற்றியது.
அடுத்து குமுதம். 2 முன்னிலைப்பத்திரிக்கைகளிலும் அடுத்தடுத்து எழுதியதால் பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்த அவர் எழுத்து 2வது முறையாக தேக்கம் கண்டது.ஆளுங்கட்சி மீது அவர் வைத்த விமர்சனங்கள் 2 பத்திரிக்கைகளையும் யோசிக்க வைத்தது.
அடுத்து எந்த பத்திரிக்கையில் அவர் எழுதப்போகிறார் ?ஆளாளுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிலர் தினமணி இதழில் ஞாயிறு எடிசன் தினமணிக்கதிரில் எழுதுவார் எனவும் ,தினமலர் வாரமலரில் எழுதுவார் எனவும் ஆரூடம் கூறப்பட்ட்து.
தினமலர் வாரமலரில்அந்துமணியின் பார்த்தது கேட்டது,படித்தது பக்கங்கள் பரவலாக வரவேற்புப்பெற்ற பக்கம் எனவும்,ஓ பக்கங்கள் தினமலர் வாரமலரில் வந்தால் அது அந்துமணியை இருட்டடிப்பு செய்து விடும் என்று அந்துமணி அஞ்சுவதாகவும் பேசப்பட்டது
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி வார இதழில் அடுத்த வாரம் முதல் ஓ பக்கங்கள் வருவதாக கல்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

நமது கேள்வி எல்லாம் 6 லட்சம் முதல் 8 லட்சம் வாசகர்களை சென்றடைந்த ஓ பக்கங்கள் இனி வெறும் 40 ஆயிரம் வாசகர்களை
மட்டுமே சென்றடையும்.
ஆனால் கல்கி ஒரு தரமான பத்திரிக்கை என்பதிலோ அதன் நடுநிலைத்தன்மையிலோ எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.அதன் வீச்சு குமுதம் ,விகடனுடன் ஒப்பிடும்போது பல மடங்கு குறைவாகவே இருக்கும்.
குங்குமம் பத்திரிக்கை ஆளுங்கட்சிப்பத்திரிக்கை என்பதால் 4வது இடத்தில் இருக்கும் கல்கியை அவ்ர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என எதிர்பார்க்கலாம்...
நன்றி ; அட்ரா சக்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம் Empty Re: உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம்

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 6:44 pm

சரியான முடிவு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum