ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி..நகைச்சுவைகள் சில

4 posters

Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் Sat Oct 02, 2010 5:31 pm

ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா கடி..நகைச்சுவைகள் சில  56667


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் Sat Oct 02, 2010 5:35 pm

மகன் : கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?....


அப்பா : தெரியலையே....

மகன் : ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்!..


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் Sat Oct 02, 2010 5:39 pm


தாத்தா : நீ என் தங்கக் குட்டியாம்..தாத்தா சொல்றதைக் கேப்பியாம்..நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்..பாப்பா நடந்து வருவியாம்..


பேத்தி : வேண்டாம் தாத்தா..என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம், நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.. நீ என்னைத் தூக்கிட்டு வந்தாப் போதும்..





என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by ரபீக் Sat Oct 02, 2010 5:39 pm

முபிஸ் wrote:ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா கடி..நகைச்சுவைகள் சில  56667

nanbaa antha makan neengathne?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் Sat Oct 02, 2010 5:45 pm

நண்பன்1 : ஏன்ட்டா நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி எழுதுக்கிட்டிருந்தா? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!..

நண்பன்2 : நீ வேற அது சீரியல் இல்லடா!..


நண்பன்1 : அப்புறம் என்னடா?


நண்பன்2 : என் கல்யாண கேசட்!... கடி..நகைச்சுவைகள் சில  440806


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by அருண் Sat Oct 02, 2010 5:47 pm

முபிஸ் wrote:நண்பன்1 : ஏன்ட்டா நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி எழுதுக்கிட்டிருந்தா? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!..

நண்பன்2 : நீ வேற அது சீரியல் இல்லடா!..


நண்பன்1 : அப்புறம் என்னடா?


நண்பன்2 : என் கல்யாண கேசட்!... கடி..நகைச்சுவைகள் சில  440806
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிரிப்பு சிரிப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 5:49 pm

முபிஸ் wrote:
தாத்தா : நீ என் தங்கக் குட்டியாம்..தாத்தா சொல்றதைக் கேப்பியாம்..நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்..பாப்பா நடந்து வருவியாம்..


பேத்தி : வேண்டாம் தாத்தா..என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம், நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.. நீ என்னைத் தூக்கிட்டு வந்தாப் போதும்..



கடி..நகைச்சுவைகள் சில  403484 கடி..நகைச்சுவைகள் சில  403484 கடி..நகைச்சுவைகள் சில  403484 கடி..நகைச்சுவைகள் சில  403484 கடி..நகைச்சுவைகள் சில  403484 கடி..நகைச்சுவைகள் சில  168300 கடி..நகைச்சுவைகள் சில  168300 கடி..நகைச்சுவைகள் சில  168300 கடி..நகைச்சுவைகள் சில  168300 கடி..நகைச்சுவைகள் சில  168300


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடி..நகைச்சுவைகள் சில  Friendshipcomment54கடி..நகைச்சுவைகள் சில  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் Sat Oct 02, 2010 9:34 pm

ரபீக் wrote:
முபிஸ் wrote:ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா கடி..நகைச்சுவைகள் சில  56667

nanbaa antha makan neengathne?
கடி..நகைச்சுவைகள் சில  440806 கடி..நகைச்சுவைகள் சில  865843


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by Guest Sat Oct 02, 2010 10:41 pm

ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.


avatar
Guest
Guest


Back to top Go down

கடி..நகைச்சுவைகள் சில  Empty Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum