ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_c10ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_m10ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_c10 
mohamed nizamudeen
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_c10ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_m10ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by Tamilzhan Wed Aug 05, 2009 9:32 pm

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

நாவில் நீர் ஊற வைக்கும் ஹைதராபாத் தம் சிக்கன் பிரியாணி

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி PhpThumb_generated_thumbnailjpg
தேவையானப் பொருட்கள
சிக்கனுடன் பிரட்டி வைக்க:
சிக்கன் - 1/2கிலோ
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
தயிர்- 1/2கப்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
பமிளகாய்- 5 (இரண்டாக நறுக்கி போடவும்)
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்
எலுமிச்சை - 1
உப்பு- தேவைக்கு
பொடியாக நறுக்கிய புதினா, கொ.மல்லி - 2ஸ்பூன்
கரம் மசாலா:
ஷாஜீரா - 25கிராம்
பட்டை- 25கிராம்
ஏலக்காய்- 25கிராம்
மிக்ஸீயில் அரைத்து தேவைக்கு பயன்படுத்தவும்
பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ
ஷாஜிரா- 1ஸ்பூன்
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 4
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4கரண்டி
பல்லாரி- 3
எலுமிச்சை- 1
கேசரி மஞ்சள் கலர்- 1சிட்டிகை
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Biri
செய்முறை
அகல சட்டியில் சிக்கன்னுடன் பிரட்டி வைக்க கூடிய பொருட்களை எல்லாம் சேர்த்து விரவி 1மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஷாஜீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும் கொதி வரும் பொது அரிசியை சேர்க்கவும்.
அரிசி 1/2பாகம் வெந்தவுடன் வடிகட்டி உதிரியாக சாதத்தை எடுக்கவும்.

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Hyd+bir
சிக்கன் பிரட்டி வைத்த அதே பாத்திரத்தில் சிக்கன் கலவைக்கு மேலே பொறித்த வெங்காயத்தை தூவவும். சுற்றி வரை பாதி எண்ணெய் ஊற்றவும். அதன் மேலே சாததைய் போடவும் மேலே மீதி பொறித்த வெங்காயம் எண்ணெய்யை சுற்றி வரை தூவவும்.
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
கேசரி கலர்வுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றாவும்.
எலுமிச்சை சாரை சுற்றிவரை பிழிந்து விடவும்


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி PhpThumb_generated_thumbnailjpg
பிறகு நன்றாக இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் வைக்கவும்.
ஆவி வெளி வரும் பொது குறைந்த தணலில் 15நிமிடம் வைத்து இறக்கவும்.
மூடிக்கு மேலே எதாவது கனமான பொருளை வைத்தால் ஆவி அதிகம் வெளி போகாமல் தம்மில் இருக்கும்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by Guest Wed Aug 05, 2009 9:36 pm

புரட்சி தமிழரே

படிக்கும் பொழுதே நீங்கள் சொன்னது போல் நாக்கில் நீர் ஊறியது கூடவே பிரியாணி வாசனையை நுகர்ந்து போலும் இருந்தது.

இந்த மாதிரி படத்துடன் சமையல் குறிப்புகளை பார்க்கும் பொழுது ஒரு ஆர்வம் உண்டாகிறது.

சூப்பர் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by சிவா Wed Aug 05, 2009 10:23 pm

இத பார்த்ததும் சைவத்தை உடனே கைவிட வேண்டும் போலிருக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by Guest Wed Aug 05, 2009 10:25 pm

பின்ன

புரட்சி தமிழர் சமையல்னா கேக்கவா வேணும்
avatar
Guest
Guest


Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by சிவா Wed Aug 05, 2009 10:26 pm

அவர் சமையல்னு சொன்னவுடந்தான் மைல்டா ஒரு சந்தேகம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by Tamilzhan Wed Aug 05, 2009 10:27 pm

இந்த வாரம் படையலே சிக்கன்பிரியானி தான் வாங்க எல்லோரும் துபாயில கூடுவோம்..! சியர்ஸ்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by நிலாசகி Wed Aug 05, 2009 10:29 pm

போங்கப்பா....இதை செய்ய நான் மதுரைலருந்து ஹைதிராபாத்து சென்று சிக்கன் வாங்கனுமா...ஏன் மதுரை சிக்கனை வைத்து பிரியாணி செய்வது எப்படி யாராவது சொல்லணும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by சிவா Wed Aug 05, 2009 10:30 pm

மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணியும் நன்றாகத்தானே இருக்கும் நிலா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by நிலாசகி Wed Aug 05, 2009 10:32 pm

சிவா wrote:மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணியும் நன்றாகத்தானே இருக்கும் நிலா!

சாப்பிட்டதில்லை....... பைத்தியம் ......அம்சவல்லி கடையில் கிடைக்கும் பிரியாணியும் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியும் இங்கு பிரபலம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by சிவா Wed Aug 05, 2009 10:36 pm

வாரம் மூன்றுமுறை மட்டும் பிரியாணி சாப்பிடுங்கள், இல்லையெனில் இளைத்துவிடுவீர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி Empty Re: ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum